search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
    சென்னை:

    அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என விவாதம் எழுந்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசிக்கிறார்.

    அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×