என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்பு படம்
7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை
By
மாலை மலர்29 April 2020 3:41 AM GMT (Updated: 29 April 2020 3:41 AM GMT)

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 17 நாட்களாக புதிதாக கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று முன்தினம் 3 மாவட்டங்களில் மட்டும்தான் கொரோனா வைரசின் தாக்கம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று 5 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த 3 பேருக்கும் முதன்மை தொற்று என கண்டறியப்பட்டு உள்ளது.

Next Story
×