என் மலர்
செய்திகள்

அரிசி
ஊர்காவல் படையினருக்கு போலீசார் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
சீர்காழியில் ஊர்காவல் படையினருக்கு போலீசார் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
சீர்காழி:
சீர்காழி டிஎஸ்பி. வந்தனா அறிவுறுத்தலின்படி இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஊர் காவல் படையினர், காவலர்கள் நண்பர்கள் குழுவினர், கொரோனா தடுப்பு பணியில் காவலர்களுடன் உதவி வரும் தன்னார்வலர்கள் என 115 பேருக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகியவற்றை வழங்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story