என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  சீர்காழி பகுதியில் சூதாடிய 13 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
  சீர்காழி:

  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து அதனை பின்பற்றாமல் விதிமீறி செயல்படுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

  அதன்படி சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ரோந்து சென்றபோது நிம்மேலி பகுதியில் கூட்டமாக மரத்தடியில் அமர்ந்திருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.

  அவர்கள் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடியது தெரியவந்தது. இதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சூரக்காடு பகுதியில் சீட்டாடிய 7 பேரை கைது செய்தனர்.
  Next Story
  ×