என் மலர்
செய்திகள்

கைது
ஊசுட்டு ஏரியில் காசு வைத்து சூதாடிய 4 பேர் கைது
ஊசுட்டு ஏரியில் காசு வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை ஊசுட்டு ஏரியில் ரோந்து பணி சென்றனர். அப்போது அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பொறையூர் காலனியை சேர்ந்த பாரதிதாசன், செந்தில், சக்திவேல், பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story