என் மலர்

  செய்திகள்

  காவல் நிலையம்
  X
  காவல் நிலையம்

  திருவண்ணாமலையில் காவல் நிலையத்திற்கு வெளியே பந்தல் அமைத்து விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் கிழக்கு காவல் நிலையத்திற்கு வெளியே பந்தல் அமைத்து மக்களிடம் புகார் வங்கபடுகிறது.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வெளியில் பந்தல் அமைத்து மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து புகார் கொடுக்கவும், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

  இதேபோல் அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

  Next Story
  ×