என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    சென்னை-மதுரை விமானம் ரத்து

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை செல்லவிருந்த ஏர் இந்தியா அலையன்ஸ் விமானம் போதுமான பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை 9.40 மணிக்கு ஏர் இந்தியா அலையன்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. ஆனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய போதுமான பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.

    அதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 23 பயணிகள் 11.30 மணி விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    Next Story
    ×