என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காங்கிரசார்
திசையன்விளையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
By
மாலை மலர்19 Sep 2019 12:26 PM GMT (Updated: 19 Sep 2019 12:26 PM GMT)

ராகுல் காந்தியை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திசையன்விளை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன், மாவட்ட துணைத்தலைவர் விஜயபெருமாள், நகர காங்கிரஸ் தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் அலெக்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×