என் மலர்
செய்திகள்

அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்
அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் விலகினார்.
சேலம்:
அதிமுக அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் விலகினார். இதனைத்தொடர்ந்து சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Next Story






