என் மலர்

  செய்திகள்

  பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? - மு.க.அழகிரி பேட்டி
  X

  பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? - மு.க.அழகிரி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்ற நிருபர்களின் கேள்விக்கு முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி பதில் அளித்தார். #MKAlagiri #ParliamentElection
  ஆலந்தூர்:

  சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

  பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு? என்பதை இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தெரிவிக்கிறேன்.  கடந்த தேர்தலில் என்ன முடிவு வந்ததோ? அதுபோல் தான் இந்த முறையும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.

  இவ்வாறு மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri #ParliamentElection

  Next Story
  ×