என் மலர்
செய்திகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து - சபாநாயகர், முதல்வர் உள்பட பலர் பங்கேற்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை அளித்த தேநீர் விருந்தில் சபாநாயகர், முதல்வர் உள்பட பலர் பங்கேற்றனர். #rajbavan #teaparty #banwarilalprohit #EdappadiPalanisamy
சென்னை:
குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை தேநீர் விருந்து அளித்தார்.
இந்த விருந்தில் சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம், தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு செயலாளர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #rajbavan #teaparty #banwarilalprohit #EdappadiPalanisamy
Next Story






