என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கொடைக்கானலில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
By
மாலை மலர்30 Oct 2018 11:11 AM GMT (Updated: 30 Oct 2018 11:11 AM GMT)

கொடைக்கானலில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். #pocso
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகில் உள்ள பெருமாள்மலை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சிலம்பரசன் (வயது24). இவர் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே கைவினை பொருட்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
அதே குடியிருப்பில் வசித்து வந்த 12 வயதான தனது சித்தி மகளுடன் சிலம்பரசன் நெருக்கமாக பழகி வந்தார். அவரது பெற்றோர்களும் அண்ணன் உறவுமுறை என்று கண்டுகொள்ளவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சிலம்பரசன் சம்பவத்தன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து பெற்றோர்கள் அவர் கர்ப்பம் அடைந்திருந்ததை உறுதி செய்தனர்.
மேலும் இதற்கு காரணமான சிலம்பரசன் மீது கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிலம்பரசன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #tamilnews

Next Story
×