என் மலர்
செய்திகள்

பட்டாசு தடையை நீக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்- இந்து மக்கள் கட்சி கோரிக்கை
தீபாவளி பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது குறித்து தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #Diwali
சென்னை:
இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம. ரவிக்குமார், முதலமைச்சர் தனிப்பிரிவில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாகும். எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு மத ரீதியான வழிபாட்டு உரிமைகளில் கோர்ட்டு தலையிட வேண்டாம் என வலியுறுத்தி சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Diwali

Next Story