என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![அமைதிப் பேரணி - அழகிரிக்கு மு.க.முத்து வாழ்த்து அமைதிப் பேரணி - அழகிரிக்கு மு.க.முத்து வாழ்த்து](https://img.maalaimalar.com/Articles/2018/Sep/201809061457032033_MK-Muthu-wishes-to-MK-Alagiri-peace-rally_SECVPF.gif)
X
அமைதிப் பேரணி - அழகிரிக்கு மு.க.முத்து வாழ்த்து
By
மாலை மலர்6 Sep 2018 9:27 AM GMT (Updated: 6 Sep 2018 9:27 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று மு.க.அழகிரி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு மு.க.முத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #MKMuthu #MKAlagiri
சென்னை:
கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று அழகிரி தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நேற்று மு.க.அழகிரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ‘என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்’ மு.க.முத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் அழகிரி ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #MKMuthu #MKAlagiri

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)