என் மலர்

  செய்திகள்

  மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்
  X

  மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
  சென்னை:

  சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இரவு 9.45 மணி ரெயில் இன்றும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 5.55 மணி, கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 5.20, 5.50 மணி ரெயில்கள் நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இரவு 11.20 மணி ரெயில் இன்றும், அதிகாலை 4.20 மணி ரெயில் நாளையும் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் அதிகாலை 4 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

  Next Story
  ×