என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்பாக்கம் தேனியம்மன் கோவில் தேர் திருவிழா
    X

    தேன்பாக்கம் தேனியம்மன் கோவில் தேர் திருவிழா

    அச்சரப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் தேனியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    அச்சரப்பாக்கம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் தேனியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பொங்கல் வழிபாடு, திருக்கல்யாணம், சாமி வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×