search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து 3¾ பவுன் நகை கொள்ளை: மர்ம நபருக்கு வலைவீச்சு
    X

    ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து 3¾ பவுன் நகை கொள்ளை: மர்ம நபருக்கு வலைவீச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமநாதபுரம் அருகே எஸ்.பி.பட்டினத்தில் வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள மெக்கவயல் கிராமத் தைச்சேர்ந்தவர் சின்னம் மாள் (வயது65). இவரது மகன் முத்துக்குமார் காரைக்குடியில் தங்கி இருந்து டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    நேற்று சின்னம்மாள் வீட்டில் தனியாக இருந்த போது நைசாக உள்ளே புகுந்து மர்ம நபர் அங்குள்ள சூட்கேசை திருடிக்கொண்டு தப்பினான்.

    ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்ற கொள்ளையன் சூட் கேசில் இருந்த 3¾ பவுன் நகையை எடுத்துக்கொண்டு சூட்கேசை ஊரணியில் போட்டுவிட்டு தப்பினான்.

    இதுகுறித்து முத்துக் குமார் எஸ்.பி.பட்டினம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகையை கொள்ளையடித்துசென்ற மர்மநபரை தேடி வருகிறார்.
    Next Story
    ×