என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே 17 வயது பெண் மாயமான சம்பவம்: கடத்திய காதலன், மணந்த கணவன் 2 பேரும் கைது
- கடந்த 2020-ம் ஆண்டு திருமண செய்து வைத்துள்ளனர்.
- நவீன்குமார், அருண்குமார் 2 பேரையும் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே யுள்ள கணபதி நகரை சேர்ந்த 17 வயது பெண் ,நவீன்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இது அவரது பெற்றோருக்கு தெரிய வரவே அருண்குமார் என்பவருடன் கடந்த 2020-ம் ஆண்டு திருமண செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே அந்த பெண்ணை காதலித்த நவீன்குமார் அவரை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்குமார், அருண்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story






