என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும்.
மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள். ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
* சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது நர்ஸிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.
* திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும். இது பொதுவாக தற்காலிகமானது தான். இது தான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பதில் ஆலோசனை பெறலாம்.
* பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும். ஆகவே முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் ஷிப்ட் மாற்றுவது நல்லது.
* தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும். ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின் வாங்க வேண்டும். ஒருவேளை மருந்துகளை மாற்றியதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.
* அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன், அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும், அவர்களுக்கு மீண்டும் சாதாரண மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன், கருவுறுதலும் ஆரம்பமாகின்றன.

மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார்கள்.
ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.
மற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது. அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்…..
* உங்கள் துணை, உங்களை பார்த்த படியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்படி பார்ப்பது முதல் அறிகுறி.
* இரவு உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சை கவனிக்காது அவ்வப்போது பெருமூச்சு விட்டபடி இருக்கிறார் என்றால் அது தான் இரண்டாவது அறிகுறி.
* தன்னை தானே கட்டிபிடித்து அமர்ந்திருப்பது உங்கள் தோள்களை கட்டிப்பிடித்திருக்க வேண்டிய கைகள், தன்னை தானே கட்டியணைத்து, தனிமையில் விடப்பட்டது போல கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பது மூன்றாவது அறிகுறி. இங்கே நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். (இல்லாங்காட்டி…. அம்புட்டு தான்..)
* நீங்கள் படுக்கையறையில் உடனிருக்கும் போதும், தானாக தனக்கு தானே உளறுவது நான்காவது அறிகுறி.
- பெரும்பாலும் இந்த அறிகுறி எல்லா பெண்களிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனந்த கூத்து என்பது போல, சில அசைவுகளை வெளிப்படுத்துவது தான் இந்த கடைசி அறிகுறி. இதிலும் நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை எனில், உங்களுக்கும் ஓர் நேரம் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
பெண்களுக்கு தங்களுக்கு ஏற்படும் பாலியல் ஆசைகளை தங்கள் கணவருக்கு மறைமுகமாகதான் உணர்த்துவார்கள். அதை நாசூக்காக ஆண்கள் புரிந்து கொண்டால் அன்றைய இரவு மன்மத கொண்டாட்டம் தான்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுடைய உடல் நலனுடன் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுடைய உடல் நலனுடன் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு
அதற்கேற்ப உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது. ஏனெனில் எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அது நஞ்சுக்கொடி மூலம் கருவறையை சென்றடையும்.
அங்கு வளரும் குழந்தைக்கு தேவையான உணவுகளை வழங்கும் பணியை நஞ்சுக்கொடி மேற்கொள்ளும். ஆதலால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் அம்மா, ஆரோக்கியமிக்கவளாக இருக்க, சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
* கர்ப்பிணிகளுக்கு வழக்கத்தை விட கால்சியம் சத்து அதிகமாக தேவைப்படும். அதற்கேற்ப உணவு வகைகளின் தேர்வு அமைய வேண்டும்.
* பாலில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும். எனினும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பருகுவது சிறந்ததாக இருக்கும்.
* பருப்பு, பீன்ஸ், பயறு வகை உணவுகள் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கர்ப்ப காலத்தில் மயக்கம், குமட்டல் கர்ப்பிணிகளுக்கு தீராத பிரச்சினையாக இருக்கும். அதற்கு வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்த தீர்வாக அமையும்.
* கர்ப்பிணிகள் டீ, காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் அதிகமாக காபி குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தை எடை குறைவாகவும் பிறக்கக்கூடும். காபியில் இருக்கும் காபின் அதற்கு காரணம். எனவே காபி பருகுவதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது. ஆசைப்பட்டால் 200 மி.லி.க்கும் குறைவாக பருக வேண்டும். காபியை விட டீயில் காபின் அளவு குறைவாக இருக்கும். டீ பருக விரும்பினால் குறைந்த அளவு டீத்தூள் கலந்து தயாரிக்கப்பட்ட டீயை குடிக்கலாம். டீயையும் அதிகமாக குடிக்கக் கூடாது.
* அதேவேளையில் கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ பருகுவதை அறவே தவிர்த்து விட வேண்டும். அதில் காபின் அளவு அதிகம்.
* கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரும்பு சத்து அதிகமாக தேவைப்படும். எனவே இரும்பு சத்து மிக்க உணவு பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக கீரையை தொடர்ந்து சமையலில் பயன்படுத்திவர வேண்டும். இரும்பு சத்துக்களை கொண்ட அது உடலுக்கு வலிமையை கொடுக்கக்கூடியது. கொழுப்பு குறைவான இறைச்சிகளையும் சாப்பிடலாம்.
* கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகமாக பருக வேண்டியிருக்கும். அதற்கு ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நல்லது. அதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும்.
* கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அது சருமத்தை வறட்சியிலிருந்து மீட்டு ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவும்.
* கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவது நல்லது. அதில் புரதச்சத்து நிறைய உள்ளது. மற்றும் உடலுக்கு தேவையான அமினோ அமிலத்தையும் வழங்குகிறது.

தற்போதுள்ள காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது நடக்காத ஒன்றாக உள்ளது. பெண்களும் வலிக்கு பயந்து சிசேரியனை தேர்வு செய்கிறார்கள்.
தாய்மைப் அடையும் பெண்கள் ஒவ்வொரு குழந்தையை பிரசவிக்கும் போதும் மறு பிறவி எடுப்பதைப் போன்றது என்று சொல்வார்கள். பிரசவ வேதனை, குழந்தை மாலை சுற்றிக் கொண்டிருத்தல், உடல் பலஹீனம் போன்றவைகளால் மிகவும் பயப்படுவார்கள்.
தற்போது இவற்றிற்கு தீர்வாக அலோபதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விடுகிறார்கள். அறுவை சிகிச்சைக்கு பின் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மிக எளிமையான நாட்டு மருந்துகள் குழந்தை பிறப்பை எளிதாக்குகின்றன. கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி பிரசவ வேதனையே தெரியாமல் குழந்தையை பெற்றெடுக்கலாம்.
சாதம் கொதிக்கும்போது ஒரு தம்ளர் நீர் எடுத்து அதனுடன் பசு வெண்ணெய் சிறிது போட்டு சீரகத்தூள் கலந்து தினசரி குடிக்க வேண்டும். எப்போதும் வீட்டில் சுக்கு காப்பி போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது குடிக்க கொடுத்து வர வேண்டும். சுக்கு காப்பியில், சுக்கு, மிளகு, திப்பிலி, அக்கரா, சித்தரத்தை, நறுக்குமூலம் ஆகிய மூலிகைகளுடன் சாரணை வேர் கட்டாயம் சேர்த்து தயாரித்து கொடுக்க வேண்டும்.
பிற மூலிகைகள் ஐந்து கிராம் சேர்த்தால் சாரணை வேர் 10 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசி மாதத்தில் ஆடாதோடை வேர் கஷாயம் 200 மிலி கொடுக்க வேண்டும். இது இடுப்பு எலும்புகளை இளக்கமாக (flexible) வைத்துவிடும். இதனால் எடை அதிகம் கொண்ட குழந்தையாகவோ மாலைசுற்றிய குழந்தையாகவோ இருந்தால் கூட நிச்சயம் சுகபிரசவம்தான்.

மெனோபாஸ் நெருங்குவதற்கு முன்பிருந்தே சில விஷயங்களை முறையாகப் பின்பற்றினால் மிகவும் நல்லது.
அதுநாள் வரை மாதவிலக்கு என்பதை ஒரு சுமையாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள், அது நின்று போனதும், ஏதோ தன் பெண்மையே தன்னிடமிருந்து பறி போன மாதிரி உணர்வார்கள். இனி தான் எதற்கும் யாருக்கும் லாயக்கற்றவள் என்கிற தாழ்வு மனப்பான்மையில் தவிப்பார்கள். கணவர் தன்னை விட்டு ஒதுங்கி விடுவாரோ என்பது போன்ற தேவையற்ற பயங்கள் தலைதூக்கும்.
மனது ஒரு பக்கம் பாடாகப்படுத்த, உடலும் தன் பங்குக்கு ஏகப்பட்ட மாற்றங்களைக் காட்டும். அளவுக்கு அதிக ரத்தப்போக்கு அல்லது அவ்வப்போது தென்படுகிற குறைந்த அளவு ரத்தப்போக்கு, மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வருகிற ரத்தப்போக்கு, வேலையே செய்யாத போதும் அசதி, கை, கால் வலி, குடைச்சல், எலும்புத்தேய்மானம், மயக்கம், அதிக வியர்வை, உடல் சூடாவது என நிறைய மாற்றங்களை உணர்வார்கள்.
அதுநாள் வரை அனுபவித்திராத புதிய உபாதைகள் ஒரு பக்கமும், பாதுகாப்பற்ற மனநிலை இன்னொரு பக்கமுமாக மெனோபாஸ் என்பது கிட்டத்தட்ட நரக அனுபவத்தையே தரும். இந்த அத்தனை அறிகுறிகளின் உச்சக்கட்டமாக தூக்கம் ஒரேயடியாக பறிபோகும். தூக்கமே இல்லாதது, தூக்கத்தில் திடுக்கிட்டு விழிப்பது, மறுபடி தூக்கத்துக்குள் போக முடியாதது என ஆழ்ந்த, அமைதியான தூக்கம் என்பது இவர்களிடமிருந்து விடைபெறும். ஏற்கனவே ஹார்மோன் மாற்றங்களினால் உடல் மற்றும் மன அவதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்?
மெனோபாஸ் நெருங்குவதற்கு முன்பிருந்தே சில விஷயங்களை முறையாகப் பின்பற்றினால், வரப் போகிற பிரச்சனைகளில் இருந்து ஓரளவு தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். தூக்க முறையும் ஒழுங்குபடும். தூக்கமின்மை சிகிச்சையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிற அரோமாதெரபியில், மெனோபாஸ் பருவத்துத் தூக்கமின்மைக்கும் தீர்வுகள் உள்ளன.
இரவில் தினமும் குளித்துவிட்டு, தளர்வான உடை அணிந்து படுக்கவும். ஒரு மஸ்லின் துணியில் 4 சொட்டுகள் ஃபிரான்கின்சென்ஸ் ஆயில், 4 சொட்டுகள் லேவண்டர் ஆயில், 4 சொட்டுகள் லெமன் கிராஸ் ஆயில் மூன்றையும் தெளித்து, உங்கள் தலையணை உறைக்குள் வைத்துக் கொள்ளவும். பத்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு, இரண்டு கால் கட்டை விரல்களையும் 50 முறைகள் அழுத்திப் பிடித்து விட்டுப் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். இதில் லேவண்டர் ஆயிலுக்கு பயத்தையும் பதற்றத்தையும் போக்கும் தன்மை உண்டு. ஃபிரான்கின்சென்ஸ் ஆயிலானது மனதை அமைதிப்படுத்தும். லெமன் கிராஸ் ஆயில் மூளையைப் புத்துணர்வுடன் வைக்கும்.
மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு இடுப்பு வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாதது. ரத்தப் பரிசோதனை செய்து, கால்சியம் மற்றும் துத்தநாகக் குறைபாடு இருக்கிறதா என அறிந்து, அதற்கேற்ற உணவுகளையும் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கடைகளில் பாரஃபின் வாக்ஸ் அல்லது பீஸ் வாக்ஸ் எனக் கிடைக்கும். 10 கிராம் வாக்ஸை எடுத்து டபுள் பாயில் முறையில் உருக்கவும். உருகியதும் அதில் பிளாக் பெப்பர் ஆயில், கேம்ஃபர் ஆயில், யூகலிப்டஸ் ஆயில் மூன்றிலும் தலா 10 சொட்டுகள் சேர்க்கவும். குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
உருகிய மெழுகில் தட்டையான பிரஷ்ஷை தொட்டு, இடுப்பில் வலி இருக்கும் பகுதிகளில் பொறுக்கும் சூட்டில் யாரையாவது தடவிவிடச் சொல்லவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து விடலாம். உடனடியாக வலி குறையும். மெழுகில் கலந்த அரோமா ஆயில்களின் கலவையும் மெழுகின் சூடும் சேர்ந்து இதமான உணர்வைத் தரும். தூக்கம் தழுவும்.

இயல்பாகப் பிறக்கும் குழந்தைகளில் ஏற்படும் குறைபாடுகள் சோதனைக்குழாய் மூலம் உண்டாகும் கருத்தரிப்பில் ஏற்படுவதில்லை.
சோதனைக்குழாய் முறையில் கர்ப்பம் தரிக்க விரும்பும் சில மருந்து மாத்திரைகள் சினைப்பைகளைத் தூண்டுவதற்காகத் தரப்படுகின்றன. இது தற்காலிகமாக சினைப்பையைத் தூண்டி நீர்க் கழலைகளை உண்டாக்குகிறது. இதை ஹைபர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் என்பார்கள்.
லேப்ராஸ்கோப்பியை விட அல்ட்ராசோனிக் முறையில் கரு முட்டையை எடுக்கும்போது பிரச்சினைகள் அதிகம் வருவதில்லை.
சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் எதிர்ப்பார்ப்பான ஒன்று. இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட தூரத்திலிருந்து வருவதால் ஏற்படும் அலைச்சல், முட்டை எடுப்பதற்காகத் காத்திருத்தலால் வரும் சோர்வு ஆகியவற்றால் சோதனைக் குழாய்க் குழந்தை பெறும் சில பெண்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இவையெல்லாம் சாதாரணமான பிரச்சினைகள்தான்.
ஆனால் இந்தக் பிரச்சைனைகள் எதுவும் ஆணுக்கு ஏற்படுவதில்லை. அவை விந்தளிப்பதோடு அவரது கடமை முடிந்துவிடும்.
சிகிச்சைக்கு வரும்போதே, சோதனைக் குழாய்க் குழந்தைக்கு எப்படி தயாராக வேண்டும் என்ற விவரங்கள் சொல்லப்பட்டு விடுவதால் பெரும்பாலும் எந்தவிதமான பதற்றமும் தம்பதியருக்கு ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற சூழலில்தான் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது.
பல கருவாக்க மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் கருவாக்கம் செய்கிறார்கள். ஆனால் சிறப்பான கருவாக்க மையங்களில் சோதனைக்குழாய் மூலம் கருத்தரிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் உண்டாக்கிய பின்னரே கருத்தரிக்கச் செய்வதால் ஒரே ஒரு முறையில் கருவாக்கம் செய்ய முடிகிறது.

கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணிற்கு பல்வேறு சங்கடங்கள் உண்டாகின்றன. அவற்றில் தூக்கமின்மையும் ஒன்று.
கர்ப்ப காலத்தில் காணப்படும் நித்திரையின்மை, ஒரு சங்கடமான பிரச்சனை என்றாலும், பொதுவாக இது எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. இந்த தூக்க குறைபாடு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணமும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. எனவே அந்த காரணங்கள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறைகளைக் கையாண்டு தூக்கமின்மை நோயை குணப்படுத்த வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. அவ்வாறு வருவதற்கு குழந்தையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒரு கர்ப்பிணி தாய் கருவுற்ற பிந்தைய கால கட்டங்களில், கரு நன்கு வளர்ந்து விடுவதால் அவரது வயிற்றின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் சங்கடங்கள் கூட தூக்கமின்மை வர காரணமாக இருக்கலாம்.
ஒரு சில தாய்மார்களுக்கு குழந்தையின் அதிக எடை காரணமாக முதுகு வலி வரும். அவ்வாறு உண்டாகும் முதுகுவலியானது அந்த தாய்க்கு தூக்கமில்லாத இரவுகளை நிச்சயம் பரிசளிக்கும். குழந்தையின் அதிக எடையானது தாயின் சிறுநீர்ப்பை மீது ஒரு அழுத்தத்தை உருவாக்கும். அதன் காரணமாக அந்த தாய்க்கு இரவு முழுவதும் அடிக்கடி சிறுநீர் வரும். இதன் காரணமாக அந்தத் தாயால் கண்டிப்பாக இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க இயலாது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலைகள் கண்டிப்பாக தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒரு தீய சுழற்சியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துவதால், ஒரு தாய் இயற்கையாகவே அடிக்கடி இரவில் விழித்து இருப்பாள்.
ஒரு தாய் தன் தூக்கமின்மைப் பற்றி கவலைப்பட்டால் அது அவளது குழந்தையையும் கண்டிப்பாக பாதிக்கக்கூடும். இந்தப் பதற்றம் தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை எவ்வாறு சமாளிப்பது :
கருவின் எடை காரணமாக உங்களுடைய வயிற்றின் அளவு, வடிவம் மற்றும் எடை, உங்களை கட்டாயம் கஷ்டப்படுத்தும். எனவே நீங்கள் புதிய நிலைகளில் தூங்க முயற்சி செய்வீர்கள். அது உங்களுக்கு கட்டாய முதுகு வலியைத் தரும்.
கர்ப்பிணிகள் இடது பக்கமாக தூங்குவதோடு, ஒரு குஷன் அல்லது மென்மையான பொருள் எதையாவது உங்களுடைய வயிற்றுக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்யலாம்.
தூங்க முயற்சிக்கும் முன் சூடான வெந்நீரில் குளியல் போடுவது உங்களுடைய அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தைப் பரிசளிக்கும்.
நல்ல மனதுக்கு பிடித்த இசை இங்கே சில நன்மைகளைத் தருகின்றது. இயற்கையான ஒலிகளான பறவைகளின் ரீங்காரங்கள் அல்லது கரையில் மோதும் கடலின் ஒலி போன்றவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.
இரவு நேரங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது, உங்கள் மூளை அதிக அளவில் செரோட்டினை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும். செரோட்டின் ஆனது நீங்கள் நன்றாக தூங்க உங்களுக்கு துணை புரியும்.
எனவே, கர்ப்ப காலத்தில் தூக்கமின்மையை குணப்படுத்த மேற்கூறிய இந்த தந்திரங்களை முயற்சி செய்து நன்கு தூங்குங்கள்.

வீட்டு வேலைகளை செய்வது, வாக்கிங் செல்வது மற்றும் சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதின் மூலம் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
* கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஏற்ற இறக்கமான மனநிலை இருக்கும். அதில் சில நேரங்களில் மிகவும் மன வேதனையை சந்திக்க நேரிடும். இதனை தினமும் வாக்கிங் செல்வதன் மூலம் சரிசெய்யலாம். எப்படியெனில் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் மூளையில் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோர்பின்கள் வெளியிடப்படும்.
* பொதுவாக கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் வாக்கிங் மேற்கொள்வதால், இந்த மலச்சிக்கல் பிரச்சனை குறையும். எனவே தினமும் 15-20 நிமிடம் வாக்கிங் மேற்கொள்ளுங்கள்.
* கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகுந்த சோர்வையும், பலவீனத்தையும் பெண்கள் சந்திப்பார்கள். இக்காலத்தில் போதிய அளவில் ஓய்வை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பது நல்லதல்ல. எனவே சிறு தூரம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் சோர்வு தடுக்கப்பட்டு, உடல் ஆற்றலும் தக்க வைக்கப்படும்.
* பொதுவாக கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் தினமும் வாக்கிங் மேற்கொண்டால், இரத்த அழுத்தமானது சீரான அளவில் பராமரிக்கப்படும்.
* கர்ப்பிணிகள் தினமும் வாக்கிங் மேற்கொண்டால், இடுப்பு தசைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, பிரசவம் சுமூகமாகவும், மிகுந்த வலியின்றியும் இருக்கும்.
* கர்ப்ப காலத்தில் பெண்களால் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது என்பது மிகவும் கடினம். ஆனால் தினமும் 30 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
* கர்ப்பிணிகள் தினமும் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம், தாயின் உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படுவதோடு, குழந்தையின் எடையும் கட்டுப்படுத்தப்படும். கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் இருந்தால், பிரசவத்தின் போது சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆகவே குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க வேண்டுமானால், தினமும் வாக்கிங் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதும் உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தாய்ப்பால் சுரப்பில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் அந்த காப்ஃபைன் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உடலுக்கும் சென்று, அதனால் அவர்களின் உடலினுள் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி, குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த ஒரு மாத்திரையை எடுத்தாலும், அது தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கும் செல்லும். சில நேரங்களில் உங்கள் குழந்தையின் பால் பற்களில் கருப்பு நிற கறை இருப்பது போன்று தெரியும். அப்படி தெரிந்தால், அதற்குஅந்த மாத்திரை தான் காரணம். அதுமட்டுமின்றி, தாய் எடுத்த மாத்திரையின் பக்க விளைவு குழந்தைக்கும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கண்ட மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* பூண்டு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட, குழந்தைக்கு அது பிடிக்காமல் போகலாம். அப்படி உங்கள் குழந்தைக்கு பூண்டு பிடிக்கவில்லையெனில், தாய்ப்பால் குடிப்பதைத் தவிர்க்கும். எனவே நீங்கள் பூண்டை உணவில் அதிகம் சேர்த்து, உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்தால், அவர்களுக்கு பூண்டு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, நீங்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
* தாய்ப்பால் கொடுக்கும் போதும், மீன் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
* காரமான உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொண்டால், அது தாய்ப்பாலின் வழியே குழந்தையின் உடலினுள் சென்று, அவர்களின் செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் மற்றும் சில நேரங்களில் வாந்தியை கூட ஏற்படுத்தும். எனவே மிகவும் காரமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலில் வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை தாய்மார்கள் உட்கொண்டால், அது குழந்தைகளையும் பாதிக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு வாயு உற்பத்தி செய்யும் உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் உணவுகளான பீன்ஸ், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் இதுப்போன்ற வாயு உற்பத்தியை அதிகரிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தவிர்க்க வேண்டும்.
* பால் மற்றும் பால் பொருட்களால் புரோட்டீன் அதிகம் உள்ளது. நிறைய குழந்தைகளால் மாட்டுப் பாலின் புரோட்டீனை செரிக்க முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சீஸ், தயிர் மற்றும் இதர பால் பொருட்கள் உட்கொண்டால், குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை மற்றும் அடிவயிற்று வலி போன்றவை ஏற்படக்கூடும். எனவே குழந்தையின் நலனுக்காக இவற்றையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்றால் பிரசவ காலம் தான். அக்காலத்தில் எல்லாம் அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவம் தான் நடந்தது. ஆனால் இன்றைய கால பெண்களுக்கு சிசேரியன் என்னும் அறுவை சிகிச்சையின் மூலம் தான் குழந்தைப் பிறக்கிறது.
இக்கால பெண்கள் கர்ப்ப காலத்தில் நன்கு குனிர்ந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் இருப்பதோடு, நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்ளமல் இருப்பதும் காரணங்களாகும்.இன்னும் சில நேரங்களில் குழந்தை தவறான நிலையில் இருந்தாலோ அல்லது குழந்தை பிறக்கும் தினத்தை மருத்துவர்கள் கூறியும் இன்னும் பிரசவ வலி எடுக்காமல் இருந்தாலும் சிசேரியனைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
இதுப்போன்று சிசேரியன் செய்வதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளன. சரி, இப்போது எத்தருணத்தில் எல்லாம் மருத்துவர்கள் சிசேரியன் செய்யுமாறு கூறுவார்கள் என்று பார்ப்போம்.
முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், மருத்துவர்கள் இரண்டாவது பிரசவத்தையும் சிசேரியன் செய்து கொள்ளுமாறு அறிவுரை வழங்குவார்கள். இது மேலும் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். குழந்தைப் பிறக்க வேண்டிய தேதியைத் தாண்டி, பிரசவ வலி ஏற்படாமல் இருந்தால், இந்த மாதிரியான நேரத்தில் சிசேரியன் செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள்.
பிரசவ காலத்தில், பெண்கள் மிகவும் கடுமையான வலியை சந்திப்பார்கள். இந்நேரத்தில் தாய் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருக்க வேண்டும். ஒருவேளை தாய் வலியைத் தாங்க முடியாமல் மயக்கமடைந்தால், வயிற்றில் வளரும் சிசு வேதனைக்குள்ளாகும். இந்நேரத்தில் உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.
சில நேரங்களில் பிறப்பு வழிப்பாதையில் குழந்தை நுழைவதற்குள் தொப்புள் கொடி நுழைந்து இறங்க ஆரம்பிக்கும். இப்படி ஏற்பட்டால், குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல், குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த சூழ்நிலையில் சிசேரியன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள்.
ஒருவேளை கர்ப்பிணிப் பெண் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக உடல் உழைப்பில் ஈடுபட்டதால், கருப்பை பிளவு ஏற்பட்டிருந்தால், இந்நேரத்தில் சிசேரியன் மூலம் தான் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.
பொதுவாக குழந்தை பிறக்கும் போது, பிறப்பு வழிப்பாதையை நோக்கி குழந்தையின் தலை தான் இருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் குழந்தையின் கால் அல்லது பிட்டம் இருந்தால், இம்மாதிரியான தருணங்களில் சிசேரியன் செய்ய அறிவுறுத்துவார்கள்.
சில தருணங்களில், தாயின் பிறப்புறுப்பு பகுதியில் ஹெர்பீஸ் நோய்த்தொற்றுக்கள் இருக்கலாம். இந்த தொற்று, குழந்தைக்கு ஏற்படாமலிருக்க சிசேரியன் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறுவார்கள்.

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதலில் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தில் இதிக எடையுள்ள பொருட்களை தூக்கக்கூடாது. சில உணவுகளை உண்ணக் கூடாது.
கர்ப்ப காலத்தில் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். இதை சாதரணமாக நினைத்து விடக்கூடாது இதை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
கால்வீக்கம் :
கர்ப்ப காலத்தில் பெண்ணின் எடை குழந்தையை சுமப்பதற்காக அதிகரிக்கும். அப்போது அதிகரிக்கும் போது கால்கள் பெண்ணின் எடையை சுமக்கும் போது கெண்டைக் கால்கள் வீங்கி விடுகின்றது. இதை சாதரணமாக மருந்துகளைப் போட்டு தேய்த்து சரிசெய்து விடலாம். மீண்டும் வலி நீங்காமல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
கடுமையாக இரத்த சோகை :
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் ஊட்டச்சத்து பகிரப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் தாய்க்கு ஊட்டச்சத்து குறைந்து இரத்தச் சோகை ஏற்படும் நல்ல பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கவேண்டும். இரத்தச்சோகையால் உடல் சோர்வாகிவிடும். இதை முதலில் கவனிக்க வேண்டும்.
இரத்தக் கசிவு :
இந்த இரத்தக் கசிவு என்பது கருப்பையில் இருந்து வரக்கூடியது. மாதவிடாய்க்காலத்தில் வரும் இரத்தக் கசிவு கரு உண்டானப்பிறகு வரக்கூடாது. சிசுவிற்கு ஏதாவது பிரச்சினை என்றால் கரு சிதைந்து விடும். இரத்தக் கசிவை சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
அடி வயிற்று வலி :
பெண்களின் பிரச்சினையே அடி இறக்கம் தான். அதுவும் பேறு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி கர்ப்பபையில் இருந்து வருவது. குறைமாத பிரசவம், அரைகுறை பிரசவம் போன்றவைகள் ஏற்பட இந்த வயிற்றுவலி தான் காரணம். வலி தாங்க முடியவில்லை என்றால் கைவைத்தியம் பலிக்காது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வாந்தி மற்றும் பேதி :
கர்ப்பம் தரித்த முதன்மை மாதங்களில் வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவை வருவது இயல்பு தான் ஆனால் கர்ப்பம் வளர்ந்தப் பின் வரும் வாந்தி மற்றும் பேதி ஆகியவை உணவு செரியாமை மற்றும் உணவில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால் வரக்கூடியது.
வலிப்பு :
சிறு வயதில் தாய்மை அடைதல், போதிய சத்துக்கள் இல்லாததால் வலிப்பு நோய் வருகின்றது. இது பிரசவத்திற்கு முன்னரும் பின்னரும் வரக்கூடாது. இது இரணஜன்னி என்று பெயர் கூறுவர். இதை எக்காரணம் கொண்டும் சாதரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது தாய்க்கும் சேய்க்கும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும்.
அசைவு :
சரியாக 7 மாதத்திற்கு மேல் குழந்தையின் அசைவு ஆரம்பித்துவிடும் அசைந்து கொண்டு இருந்த குழந்தை திடீரென்று அசையாமல் இருந்தால் உடனே டாக்டரை அணுகவும் அல்லது வேகமாக அசைந்தாலோ அல்லது உதைத்தாலோ ஆபத்துதான்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் எவ்வித தாமதமும் இன்றி மருத்துவரை அணுகி கவனிக்கவும்.

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலிகள்.
மாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. இது ஒருவருக்கொருவர் மாறுபடும். சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி நாட்களில் உதிரப் போக்கு குறைவாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அவ்வாறு இல்லாமல் சில பெண்களுக்கு உதிரத்தின் நிறம் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம். இவ்வாறு கலர் மாறுபட்டு இருந்தால் பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
அடர் பழுப்பு இரத்த நிறம், பழைய இரத்தத்தை குறிக்கிறது. நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்ட இந்த இரத்தம், நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு கருப்பையை விட்டு வெளியே வருகிறது. இந்த வகை உதிரப்போக்கு பொதுவாக அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது.
சிவப்பு நிறம் புதிய இரத்தத்தைக் குறிக்கின்றது. மேலும், இந்த நிற உதிரம் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறுகின்றது. இந்த வகை இரத்தம் உதிரப் போக்கு அதிகம் உள்ள நாட்களில் காணப்படும். மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடியாக வெளியேறி விடுகின்றது.
இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறம் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும். இந்த நிறம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாள் காணப்படுகிறது. காலப்போக்கில், இந்த குருதிநெல்லி நிற உதிரம் ஆழ்ந்த சிவப்பு நிறத்திற்கு மாறி விடும். இது மிகவும் சாதாரண விஷயமாகும்.
கருப்பு அல்லது பழுப்பு நிற வண்ணம் மிகவும் ஆபத்தானது. உங்களுடைய மாதவிடாய் கால உதிரத்தின் நிறம் இவ்வாறு இருந்தால் தயவு செய்து அலட்சியம் செய்துவிடாதீர்கள். பழுப்பு அல்லது கருப்பு நிற இரத்தம் கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது. எனினும், மாதவிடாய் தொடங்கி 4 வது நாளில் கருப்பு நிற உதிரத்துடன் சில சிவப்பு நிற திட்டுக்களை நீங்கள் காண நேரிட்டால் கவலை வேண்டாம். ஏனெனில் அது உறைந்த உதிரத்தைக் குறிக்கின்றது. ஆகவே இதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.