என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெண்களுக்கு அந்தரங்கப்பகுதிகளில் வரும் பிரச்சனைகளை வெளியே சொல்வதில் மிகுந்த தயக்கம் இருக்கும்.
பெண்களுக்கு அந்தரங்கப்பகுதிகளில் வரும் பிரச்சனைகளை வெளியே சொல்வதில் மிகுந்த தயக்கம் இருக்கும். இதற்காகவே மருத்துவரிடம் செல்லாமல் நாட்களை கடத்துவார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை ஒத்திப் போடாமால் கையோடு அதனை கவனிப்பது அவசியம்.
பிறப்புறுப்பில் சிலருக்கு மரு போல சிறி சிறு கொப்புளங்கள் வரும். இது வைரஸினால் உண்டாகும் தொற்று. இதனால் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாகும். அதை அப்படியே விட்டால் மேலும் அந்த தொற்று பரவி, தீவிர பிரச்சனையை தரும்.
சிறு கொப்புளங்களுக்கு காரணமான வைரஸை கொல்லும் ஆற்றல் ஆப்பிள் சைடர் வினிகருக்கு உள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு பஞ்சினால் நனைத்து, கொப்புளங்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு காலை மாலை என இரு வேளை செய்தால் ஓரிரு நாட்களிலேயே கொப்புளங்கள் மறைந்து அதனால் ஏற்படும் அரிப்பு, வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.
தேயிலை மர எண்ணெய் ஒரு ஆன்டி செப்டிக். கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. இவை கொப்புளங்கள் மீது மட்டுமே செயல்படும். சருமத்தை சிறிதும் பாதிக்காது. தேயிலை மர எண்ணெய் செறிவு மிகுந்தவை. இதனை நீர்த்த நிலையில்தான் உபயோகிக்க வேண்டும். எனவே அதனை, சம அளவு நீரில் கலந்து, கொப்புளங்கள் மீது பஞ்சினால் தடவுங்கள். விரைவில் கொப்புளங்கள் மாயமாய் மறைந்துவிடும். எரிச்சல், அரிப்பும் காணாமல் போகும்.
வெங்காயச் சாறில் சிறிது உப்பு சேர்த்து, அந்த இடத்தில் வரும் கொப்புளம் மீது தடவினால், கொப்புளங்கள் ஆறிவிடும். உப்பிலும் ஆன்டி செப்டிக் குணங்கள் உள்ளதால் சீக்கிரம் பலன் கிடைக்கும்.

இதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பார்க்கலாம்.
தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போது குழந்தை பெறலாமா என்ற கேள்வி அனைவரது மனதிலும் உள்ளது. இதைப் பற்றிக் கேட்கும் போது சிலர் பெறலாம் என்றும், சிலர் பெறக் கூடாது என்றும் சொல்கின்றனர்.
இதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பார்க்கலாம்.
இதய நோயுள்ளப் பெண்களை இரு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று பிறக்கும் போதே இதய நோய் இருப்பவர்கள், மற்றொன்று பிறந்த பிறகு இதய நோய் வந்தவர்கள். பெண்களின் உடலில் சாதாரணமாக 5.5 லிட்டர் இரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்தில் 10-12 வாரங்களிலேயே 30% அதிகமாகத் தொடங்கும்.
இந்த நேரத்தில் இதயம் பம்ப் பண்ற வேகத்தில் இதயத்துடிப்பு அதிகமாகி இரத்த குழாய்கள் விரிவடையும். ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இதய நோய் இருக்கிறவங்களால், இதனை தாங்க முடியாது. அனைத்தையும் அலட்சியப்படுத்தி கர்ப்பம் ஆகும் பெண்களுக்கு 10-12 வாரங்களிலேயே கரு கலையலாம்.
மேலும் அவர்கள் இதயம் இன்னும் பழுதடையலாம். சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம். சொல்லப்போனால், பிறவியிலேயே இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பது நல்லது மற்றும் இதயத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் கர்ப்பம் தரிப்பது ரிஸ்க்.
இதய அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்த பெண்கள் கர்ப்பம் தரிக்கலாம். மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கர்ப்ப காலம் முழுவதும் அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையில பிரசவ காலத்தைச் செலவழித்தால் நல்லது. சிலர் அறுவை சிகிச்சை செய்த பிறகு, தினமும் மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும்.
அந்த மருந்துகளை சாப்பிடும் போது அவர்கள் கர்ப்பம் தரிப்பது சிரமம். ஆகவே கர்ப்பம் எத்தனை ரிஸ்க்கான விஷயமோ, அதைவிட ஆபத்தானது இதய நோயுள்ள பெண்களுக்குக் கருத்தடை. இதனை அந்த பெண்களுக்கு செய்யாமல், அவர்கள் கணவர்களுக்கு செய்தால் மிகவும் பாதுகாப்பானது.

மெனோபாஸ் நிலையை நோக்கி பெண்கள் பயணிக்கும் காலகட்டம். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை இந்த வயதில் வரலாம் என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
தற்போது அதிகரித்துவரும் நுகர்வுக் கலாச்சாரத்தில், தவறான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவதால் 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு, உடல் நலம் மற்றும் மனநல பிரச்சனைகள் வரத்தொடங்குகின்றன. 35 வயதைத் தாண்டிய பெண்கள், தங்கள் உடலின்மீது அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பதால் வைட்டமின் டி கிடைக்காது.
உடற்பயிற்சி இன்மை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், தொடர்ந்து டி.வி பார்ப்பது போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும். தனிமை உணர்வும் தலை தூக்கும். மன அழுத்தம் காரணமாக சர்க்கரை நோய், சர்க்கரை நோய் காரணமாக மனஅழுத்தம் எனச் சுழற்சியாகத் தொடர்வதால், ரத்த அழுத்தம், இதய நோய்கள், நரம்பியல் பிரச்சனைகள், ஸ்ட்ரோக் ஆகிய உடல் உபாதைகளும் உடன் சேர்ந்துகொள்கின்றன.
வேலைக்குச் செல்லும் பெண்கள், காலை உணவைத் தவிர்ப்பதும், மதியம் குறைவாகச் சாப்பிடுவதும், இரவில் அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதும் வழக்கமாகிவிட்டன. இதனால், வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது. எலும்புகள் தேய்மானம் அடையும். இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வரும். அல்சைமர் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
மேலும், இந்த வயதினர் மெனோபாஸுக்கு முந்தைய நிலையில் இருப்பதால், மனநலக் குழப்பங்களும் சேர்ந்துகொண்டு பெண்களைப் பாடாய்ப்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க, உடற்பயிற்சி, சத்தான உணவுகள், வாழ்வியல் மாற்றம் ஆகியவை மூலம் பெண்கள் 40 வயதில் ஏற்படும் அவதியைத் தவிர்க்க முடியும்.

மனித உடலில் ஏற்படக்கூடிய வலிகளில் குதிகால் வலி, பாத வீக்கம் பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் குதிகால் வலி என்பது பெரும்பாலும் பெண்களுக்கு தான் அதிகம் வருகிறது.
நம் உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வலி ஏற்படுகிறது. இந்த வலியானது ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரத்துக்குள் சரியாகி விட்டால் ஒன்றும் பிரச்சினை அல்ல.
ஆனால் இந்த வலி தொடர்ந்து மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் தொடர்ந்து இருந்தால் அது நம் உள் உறுப்புகளின் குறைபாடுகளை நமக்கு முன்கூட்டியே தெரிவிக்கின்றன. மனிதன் மட்டும் அல்ல, பறவைகள், விலங்குகள் என எல்லோரது உள் உறுப்புகளுக்கும், வெளிப்புற உணர்வு உறுப்புகளுக்கும் தொடர்பு உடையதே.
உதாரணமாக மண்ணீரலுக்குள் பாதிப்பு ஏற்பட்டால் நமது வெளிப்புற உணர்வு உறுப்பான புண், வாய்வலி இவைகளில் எல்லாம் பாதிப்பு இருக்கும். இவை மண்ணீரலின் பாதிப்புக்கு அறிகுறிகள் ஆகும். பெண்களின் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு (கீமோகுளோபின்) ஓர் காரணம். அதே நேரம் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு உண்ணுவதில்லை, காலை உணவு காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அருந்தி, அந்த உணவு எளிமையாக ஜீரணிக்கப்படும்.
ஜீரணிக்கப்பட்ட உணவு உடலில் சாறு தனியாகவும், சக்கை தனியாகவும் பிரிக்கப்பட்டு சாறு ரத்தத்தில் கலந்து எல்லா உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். சக்கை கழிவுவாக வெளியேற்றப்படும். குதிகால் வலி, பாத வலி என்பது நம் உடலில் உள்ள 72,000 நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அப்படி இருத்தல் நம் உடலில் எந்த இடத்திலும் வலியோ, குத்தல், குடைச்சலோ இருக்காது.
குதிகால் வலி வந்தால், ஒரு நரம்பில் மட்டும் தான் ரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று எல்லோரும் நினைக்கின்றனர். 41 நரம்புகளில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாத போதுதான் குதிகால் வலி ஏற்படுகிறது.
குதிகால்வலி என்பது இருதயத்தின் இயக்கமும், செயல்பாடும் எவ்வாறு குறைகிறது என்பதை நமக்கு உணர்த்தும் அறிகுறிதான். குதிகால் வலியை உடனடியாக சரி செய்து கொள்ளவும். அப்போதுதான் இருதயம் சீராக இயங்கும். குதிகால் வலி உள்ளவர்களுக்கு நாவறட்சியும் ஏற்படும். இந்த வலி உள்ளவர்கள், தினசரி அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தவரை தரையில் அமர்ந்து உணவு உண்ணுவதே சிறப்பாகும்.
சித்தவர்ம மருத்துவத்தில் நரம்புகளில் இருக்கும் ரத்தம் உறைதல், அடைப்பு இவைகளை நீக்க மூலிகை சாறுகள் பலவகை உள்ளன. இவை உள்ளுக்கு அருந்துவதால் ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கி ரத்தம் சீராக செல்கின்றன. அதே போல் கால்களில் உள்ள வர்மபுள்ளிகளான விருத்தி வர்மம், படங்கல் வர்மம், குதிகால் வர்மம் என மூன்று வர்ம புள்ளிகளை தூண்டுவதால் குதிகால் வலி குறைந்து இருதயம் பலப்படுகிறது. இனி ஒவ்வொரு புள்ளிகளின் பயன்களை பார்ப்போம்.
விருத்தி வர்மம்: அல்லது மாத்திரை அளவு தூண்டப்படும் போது கால்களிலுள்ள அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீராகும். கால்களுக்கு நல்ல ஆற்றல் கொடுக்கும். கால் வலியை போக்கும். காலிலுள்ள சோர்வை நீக்குகிறது. இடுப்பு வலியையும் குறைக்கிறது. இந்த வர்ம புள்ளி உயிரை காப்பாற்றும் அடங்கலாகவும் செயல்படுகிறது.
படங்கல் வர்மம்: கால் பாதங்களில் உள்ள சிறு நரம்புகளுக்கு ரத்த ஓட்டத்தை எடுத்துச் சென்று காலில் உள்ள வலியை குறைக்கிறது.
குதிகால் வர்மம்: கால் வலியை சரியாக்கும். கால்களுக்கும், இருதயத்திற்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். கால்களுக்கும், உடலுக்கும் நல்ல ஆற்றலை தரும். 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வர்மத்தின் மாத்திரையின் அளவு என்பது மாத்திரை அளவுதான் தர வேண்டும்.

கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்த சிசு சிதைந்துபோதல் அந்தப் பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
கருச்சிதைவானது ஒரு விபத்தின் காரணமாக நடந்திருந்தாலும் அல்லது உங்களுடைய தவறுகள் காரணமாக நடந்திருந்தாலும், அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது.
கருச்சிதைவிற்கு உள்ளான பெண் அடுத்த முறை மற்றொரு குழந்தைக்கு திட்டமிடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கருச்சிதைவிற்கு பின்னர், குறிப்பாக முதல் முறைக்குப் பின்னர், அந்தப் பெண்ணிற்கு மீண்டும் ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட 70 சதவீத வாய்ப்புகள் உள்ளன.
கருச்சிதைவிற்கு பின்னர் பெண்களுக்கு வரும் முதல் மாதவிடாய் காலம் மிக மோசமான ஒன்றாகும். சுகாதார நிபுணர்கள், ஒரு கருக்கலைப்பிற்கு பிறகு வரும் மாதவிடாய் காலம் என்பது ஒரு பெண்ணிற்கு சிறிய ஆபத்தை உண்டாக்கும், எனத் தெரிவிக்கின்றார்கள்.
கருச்சிதைவு மூலம் நிறைய இரத்தப்போக்கு ஏற்படும் என்பதால், பெண்களின் கருச்சிதைவிற்கு பின்னர் வரும் முதல் மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட இன்னும் சற்று அதிகமாக இரத்தம் வரும் வாய்ப்புக்கள் உள்ளன. பெண்கள் கருச்சிதைவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை பார்க்கலாம்.
கருக்கலைப்பிற்கு பிறகு, 2 வாரங்கள் கழித்து, உங்களுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டால், நீங்கள் ஒரு மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இல்லாமல், உங்களின் மாதவிடாய் காலத்திற்கு பிந்தைய 7 நாட்களில் உங்களுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டால், உங்கள் இனப்பெருக்க அமைப்புகளில், கலைந்த சிசுவின் எஞ்சிய திசுக்கள் தங்கியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
கருக்கலைப்பிற்கு பிறகு ஒழுங்கற்ற மாதவிடாய் காலம் ஏற்பட்டால், அது ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக இருக்கலாம். அவ்வாறு ஏற்பட்டால் உங்களின் உடலானது, உங்களுடைய கருச்சிதைவிற்கு பின்னர் தேறி வருகின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய ஹார்மோன்கள் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பி விட்டால், உங்களுக்கு மீண்டும் வழக்கமான மாதவிடாய் காலங்கள் தொடங்கும்.
சில சூழ்நிலைகளில், ஒரு பெண்ணிற்கு ஒரு மாதத்தில் இருமுறை உதிரப்போக்கு ஏற்படலாம். இந்த பிரச்சனை ஏற்படும் போது, 'கருப்பையில் இருந்து நஞ்சுக்கொடி வெளியேறுகின்றது எனத் தெரிந்து கொள்ளலாம்', என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இது பொதுவாக ஆரம்பகால கருச்சிதைவை குறிக்கின்றது.
உங்களுடைய கருச்சிதைவிற்கு பிறகு ஒரு மாதம் கழித்தும், உங்களுக்கு இயல்பான மாதவிடாய் வரவில்லை எனில் கவலை வேண்டாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எல்லா பெண்களுக்கும் இது ஏற்படுகின்றது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. அதிலும் முக்கியமாக தினமும் வீட்டு வேலைகளை செய்வது, வாக்கிங் செல்வது மற்றும் சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும் சில நேரங்களில் மிகவும் மன வேதனையை சந்திக்க நேரிடும். இதனை தினமும் வாக்கிங் செல்வதன் மூலம் சரிசெய்யலாம். எப்படியெனில் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் மூளையில் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோர்பின்கள் வெளியிடப்படும்.
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் வாக்கிங் மேற்கொள்வதால், இந்த மலச்சிக்கல் பிரச்சனை குறையும். எனவே தினமும் 30 நிமிடம் வாக்கிங் மேற்கொள்ளுங்கள்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகுந்த சோர்வையும், பலவீனத்தையும் பெண்கள் சந்திப்பார்கள். இக்காலத்தில் போதிய அளவில் ஓய்வை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் சிறு தூரம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் சோர்வு தடுக்கப்பட்டு, உடல் ஆற்றலும் தக்க வைக்கப்படும்.
கர்ப்பிணி பெண்கள் தினமும் வாக்கிங் மேற்கொண்டால், இரத்த அழுத்தமானது சீரான அளவில் பராமரிக்கப்படும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சரியாக தூக்கம் வராது அவதிப்படுவார்கள். ஆனால் தினமும் 30 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
கர்ப்பிணிகள் தினமும் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம், தாயின் உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படுவதோடு, குழந்தையின் எடையும் கட்டுப்படுத்தப்படும். குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டுமானால், தினமும் வாக்கிங் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

என்ன தான் தம்பதிகளாக இருப்பினும், சில விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது.
பெண்கள் சிலவற்றை வெளிப்படியாக கூறவும் முடியாமல், பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்கலாம். கணவன் என்ற உரிமை இருக்கிறது என நீங்கள் அவர்களது அனுமதியின்றி உறவில் ஈடுபடுவதில் இருந்து, படுக்கையில் அவர்கள் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது தீண்டுவது வரை பல விஷயங்களை பெண்கள் அசௌகரியமாக உணர்கின்றனர் என்பதை கணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
மனைவியாக இருப்பினும், கணவன் என்ற உரிமை இருப்பினும், அவர்கள் எந்தெந்த விஷயத்தை எப்படி உணர்கிறார்கள் என கணவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்...
மனைவி அசந்து உறங்கும் போது சில்மிஷ வேலைகளில் ஈடுபட வேண்டாம். இது அவர்களின் மனநிலையை வெகுவாக பாதிக்கும் என்பதை கணவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
காலை எழுந்ததும் முத்தமிட்டுக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால், வாய் துர்நாற்றத்துடன் லிப் லாக் எல்லாம் வெளியே கூற முடியாத அசௌகரியம். இதை பெண்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை.
தாங்கள் விரும்பாத போதிலும் கூட வற்புறுத்தி உறவில் ஈடுபடுவதும். உறவில் மட்டுமல்ல, சில தீண்டுதல் மற்றும் கொஞ்சுதலை கூட தாங்கள் விரும்பாத போது செய்வது அசௌகரியமாக தான் உணர்கிறோம் என பெண்கள் கூறுகின்றனர்.
தினமும், உறவில் ஈடுபட வேண்டும், அல்லது கொஞ்சி குலாவ வேண்டும் என்று ஆண்கள் நினைப்பார்கள். அதுவும் மனைவி எப்போது தானாக முன்வர வேண்டும் என்று கணவன் நினைப்பார்கள். ஆனால் தினமும் கொஞ்சி குலாவ பெண்கள் விரும்புவதில்லை. எங்கள் உடல் நிலை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தான் ஈடுபட முடியும்.
ஒவ்வொரு முறை என் கணவர் குறட்டை விட்டு தங்கள் உறக்கத்தை கெடுக்கும் போதும் பளார் என கன்னத்தில் வைக்க வேண்டும் என தோன்றும் என்று பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்னனர்.

கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
பிறந்த குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்று. கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு ஒரே உணவு தாய்ப்பால் தான். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த உணவுகளை உட்கொண்டாலும், அது தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையை அடையும்.
எனவே உங்கள் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமானால், தாய்ப்பால் கொடுப்பவர்கள் தங்களது உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். அதிலும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடக்கூடாது. அந்ந பழங்கள் என்னவென்று பார்க்கலாம்.
சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃப்ளேவர் தாய்ப்பாலில் கலந்து, குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்ட்ராபெர்ரி பழத்தை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், குழந்தைக்கு தீவிரமாக அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்றவையும், சில நேரங்களில் சருமத்தில் அரிப்புக்களும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
அன்னாசியில் உள்ள அசிட்டிக் தன்மை, தாய்ப்பாலுடன் கலந்தால், அது தாய்ப்பாலை நாற்றமிக்கதாக மாற்றுவதோடு, குழந்தைக்கு நாப்கின் அரிப்புக்களையும் உண்டாக்கும்.
கிவி பழத்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல. இப்பழத்தில் உள்ள உட்பொருட்கள் குழந்தைக்கு வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.
செர்ரிப் பழங்களை அதிகமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் இயற்கையாகவே மளமிளக்கும் தன்மை உள்ளது. ஒரு வேளை அதிகமாக உட்கொண்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் உபயோகப்படுத்தும் சோப்பினால் பக்க விளைவுகள் உண்டாகி, எடை குறைந்த குழந்தைகள் பிறக்கக் கூடும்
கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் உங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவினையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளீர்கள்.
உங்கள் தோலிலுள்ள எண்ணற்ற துவாரங்களின் மூலம் உங்கள் தோலும் சுவாசிக்கின்றது. ஆகவே நீங்கள் போடும் மேக்கப், பயன்படுத்தும் சோப்புகள், உபயோகபடுத்தும் லோஷன்கள் ஆகியவை ஆழமாக ஊடுருவும்.
இப்படியிருக்க அவைகளை கர்ப்ப காலத்தில் எச்சரிக்கையாய் கையாளுவது அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உபயோகப்படுத்தும் சோப்பினால் பக்க விளைவுகள் உண்டாகி, எடை குறைந்த குழந்தைகள் பிறக்கக் கூடும் என சமீப ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
ட்ரைக்ளோகார்பன் என்ற கெமிக்கலும் சில வகை சோப்புகளில் உள்ளது. அவைகளும் பக்கவிளைவை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
சோப்பினை பயன்படுத்தும்போது அதில் சேர்க்கப்பட்ட பொருட்களை பார்த்து பின் வாங்குவது நல்லது. அல்லது முடிந்த வரை கெமிக்கல் சோப் போடுவது தவிர்த்து, இயற்கையான கடலை மாவு, பயித்தம் மாவு ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
ஃபார்மால்டிஹைட் கெமிக்கல் நெயில் பாலிஷ், கண்களுக்கு போடும் ஐ லேஷ், முடியை நேர்படுத்தும் ஸ்ட்ரெயிட்டனர் ஆகியவற்றில் உள்ளது. ஆகவே கர்ப்ப காலத்தில் இதனை தவிருங்கள்.
டை எத்தனாலமைன் மிகவும் அபாயகரமான கெமிக்கலாகும். இது சருமத்திற்கு பூசும், லோஷன்களிலும், தலைக்கு பயன்படுத்தும் டை, கலரிங் ஆகியவற்றிலும் உள்ளது. கர்ப்ப காலத்தில் இதை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.
டொலுவின் நெயில் பாலிஷில் உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாகும். ஆகவே பெண்களே கர்ப்ப காலத்தில் உங்களையும் தவிர்த்து, உங்களினுள் வளரும் சிசுவிற்கும் எந்த வித தீங்கும் அண்ட விடாமல் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வரும் பொறுப்பினை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதனால் விளைவுகள் தரும் இந்த பொருட்களை உபயோகிக்காமல், தவிர்த்து விடுவது பிறக்க போகும் குழந்தைக்கு மிகவும் நல்லது.

அந்தரங்க உறுப்பில் தோன்றுகிற அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் என இதன் அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. அவசரமாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சனை
சிறு வயது பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனை வல்வோவஜினிட்டிஸ் (Vulvovaginitis). ‘‘அந்தரங்க உறுப்பில் தோன்றுகிற அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் என இதன் அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. அவசரமாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சனை’’. வல்வோவஜினிட்டிஸ் பிரச்சனைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
‘‘வல்வோவஜினிட்டிஸ் என்கிற இந்தப் பிரச்சனை, இளவயதுப் பெண்களையும், இனப்பெருக்க வயதுப் பெண்களையுமே அதிகம் தாக்குகிறது. பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா, பாராசைட் என எந்த வகையானத் தொற்றின் மூலமும் இந்தப் பிரச்சனை வரலாம்.

கெமிக்கல் கலந்த பெர்ஃப்யூம், அந்தரங்க உறுப்புகளுக்கான வாசனை ஸ்பிரே, சோப், வெஜைனல் வாஷ் போன்றவற்றை உபயோகிக்கிறவர்களுக்கும், குளிப்பதற்கு பாத்டப் உபயோகிக்கிறவர்களுக்கும் இது சகஜம்.
தாம்பத்திய உறவுக்கு முன்பும், பின்பும் கருத்தரிப்பைத் தவிர்க்க விந்தணுக் கொல்லி உபயோகிக்கிற பெண்களுக்கும் வரும். பெண்களுக்கு மலத்துவாரமும் சிறுநீர்த்துவாரமும் அருகருகே இருப்பதால், சரியாக சுத்தம் செய்யப்படாத பட்சத்தில், கிருமித் தொற்று சுலபமாகப் பற்றும்.

மெனோபாஸ் காலத்தில், பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். மாதவிடாய் முற்றுப் பெற்றதும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பும் குறையும். இந்த ஹார்மோன்தான் அந்தரங்க உறுப்புக்கு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கக் கூடியது. அது குறைகிற போது உறுப்பில் வறட்சி ஏற்பட்டு அரிப்பும் எரிச்சலும் தோன்றும்.

பெரும்பாலான பெண்களுக்கு மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அந்தரங்க உறுப்பில் அரிப்பும் எரிச்சலும் இருக்கும். இதற்குக் காரணம் அவர்களது உடலில் நிகழ்கிற பி.ஹெச். அளவு மாற்றங்கள். கருத்தரிக்கும் நேரத்தில் விந்தணுக்களை அனுமதிக்க ஏதுவாக பெண்ணின் உடலில் காரத்தன்மை அதிகமாக இருக்கும்.

கருத்தரித்து விட்டால், அது அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். அப்போதுதான் மேற்கொண்டு கருத்தரிப்பதோ, ஏற்கனவே தரித்த கரு பாதிக்கப்படாமலோ இருக்கும். இந்த நேரத்திலும் பெண்ணின் உடலில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

மனித உடலில் வாய், மூக்கு என எல்லா உறுப்புகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். இவற்றில் பலதும் இயற்கையாக நம் உடலைப் பாதுகாப்பவை. ஏதேனும் பிரச்சனைக்காக ஆன்ட்டிபயாடிக் எடுக்கும் போது, அவை நல்ல பாக்டீரியாக்களை தாக்கி, அதன் விளைவாக தொற்று பரவும்.
தாம்பத்திய உறவுக்குப் பிறகு பரவும் கிருமித் தொற்றும் மிகவும் சகஜம். அதிக இறுக்கமான, வியர்வையை உறிஞ்சாத உள்ளாடை அணிகிற பெண்களுக்கும் இந்தப் பிரச்சனை வரலாம்.

பூப்பெய்தும் காலத்துக்கு முன்பு சில பெண்களுக்கு இப்பிரச்சனை வரும். காரணம், சுய சுகாதாரமின்மை. டிரை டாய்லெட் உபயோகிக்கிற பலருக்கும் இந்தப் பிரச்சனை மிக அதிகமாகத் தாக்கும். தண்ணீரைத் தவிர்த்து, டிஷ்யூ உபயோகிக்க வேண்டியிருப்பதால், முழுமையான சுத்தம் சாத்தியமாகாமல், அதன் விளைவாக கிருமித் தொற்று சுலபத்தில் உண்டாகும்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கும் இந்தப் பிரச்சனைபரவலாகக் காணப்படும். நடுத்தர வயதில் இந்தப் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு நீரிழிவின் அறிகுறியாகவோ, தைராய்டின் அறிகுறியாகவோ கூட இது இருக்கலாம்.
அறிகுறிகள் :
அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுடன் வெள்ளைப் போக்கும் இருக்கும். உறுப்பில் சிறுநீரோ, தண்ணீரோ பட்டால் எரிச்சல் உண்டாகும். கிருமியின் தாக்குதல், அதன் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து வெள்ளைப் போக்கின் தன்மையும் வேறுபடும். சிலருக்கு நீர்த்த போக்கு இருக்கும். சிலருக்கு திரிந்த தயிர் போன்று இருக்கும். கிருமித் தொற்றின் காரணமாக கெட்ட வாடையும் இருக்கும். காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவையும் சேர்ந்து கொள்ளலாம்.

மருத்துவரிடம் கலந்தாலோசித்து, தேவைப்பட்டால் வெள்ளைப் போக்கை சோதனைக்கு அனுப்பி, எந்த வகையான கிருமி தாக்கியிருக்கிறது எனக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கேற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படும். சருமப் பிரச்சனை என்றால் அதற்கான தீர்வுகள், வெளிப்பூச்சுக்கான மருந்துகள் போன்றவை பலன் தரும்.
தளர்வான, காட்டன் உள்ளாடைகள் அணிய வேண்டும். டியோடரன்ட், ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்க்கவும். கழிப்பறை செல்லும் போது முறையாக சுத்தப்படுத்த சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். மெனோபாஸ் வயதுப் பெண்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் தேவையென்றால் ஈஸ்ட்ரோஜென் க்ரீம் எடுத்துக் கொள்ளலாம்.

வாரத்திற்கு 60 மணி நேரம் மற்றும் அதற்கும் மேல் வேலை செய்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என ஆய்வறிக்கை கூறுகின்றது.
பெண்கள் குறிப்பாக பல்வேறு நெருக்கடியான வேலைகளை தினமும் பார்ப்பவர்களுக்கு நாளுக்கு நாள் டென்ஷன், மனச் சோர்வு ஏற்படும். வாரத்திற்கு 40 மணி நேரம் என்பதை அதிகரித்து வேலைப் பளு காரணமாக 60 மணி நேரம் வரை அதிகரிப்பதுண்டு.
வாரத்திற்கு 60 மணி நேரம் மற்றும் அதற்கும் மேல் வேலை செய்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என ஆய்வறிக்கை கூறுகின்றது. பெண்களின் 20, 30, 40 வயதுகளில் நெருக்கடியான வேலை சூழலில் ஈடுபட்டால், பின்னாளில் 50 வயதுகளில் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். புற்று நோய், ஆர்த்ரைடிஸ், இதய நோய்கள், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும் அபாயம் உள்ளது.
ஆண்களும் இதே போன்று 60 மணி நேரம் வேலைப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கை முறை பெண்களைக் காட்டிலும் எளிதாகவே உள்ளது. ஆகவே எளிதில் அவர்களுக்கு நோய்கள் தாக்குவதில்லை.
பெண்களுக்கு வீடு, குடும்பம் அலுவலகம் என எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய சூழ் நிலைகள் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு வேலை செய்யும் இடங்களிலும் திருப்தியற்ற சூழ் நிலை உண்டாவது தடுக்க இயலாது. இதனால் பெண்களின் உடல் நலம் அதிகமாய் பாதிப்படைந்து எளிதில் நோய்களை உண்டாக்கும்.
குடும்பத்திலுள்ள எல்லாருடைய ஆரோக்கியத்தை பார்த்து பார்த்து, காப்பவள் பெண்தான். அவளுக்கு நோய்கள் வராமல் பாதுகாப்பது, அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமை. பெண்களும் எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்வதை தவிருங்கள். நீங்கள்தான் நாட்டின் கண்கள்.

பெரும்பாலும் அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று அசௌகரியமானதாக தான் இருக்கிறது என கூறுகின்றனர்.
சில சமயங்களில் உடல்நலம், சூழ்நிலை, மன அழுத்தம் போன்ற ஏதேனும் காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவது அல்லது நாட்டமின்றி போவது ஏற்படலாம். தம்பதிகள் யாரேனும் ஒருவருக்கு இது போன்ற எண்ணம் எழலாம். பல ஆண்களாலும், சில பெண்களாலும் கண்டிப்பாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பெரும்பாலும் அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று அசௌகரியமானதாக தான் இருக்கிறது என கூறுகின்றனர். பெரியோர், சிறியவர்கள் அனைவரும் உறங்கிய பிறகும் கூட தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று சிரமமானதாக இருக்கும் எனவும் சிலர் பதில் அளித்துள்ளனர்.
இயல்பாகவே கூட்டுக் குடும்பம் என்று வந்துவிட்டால் உடுத்தும் உடையில் இருந்து, கணவன், மனைவி கொஞ்சம் கொஞ்சிக் கொள்ள வேண்டும் எனிலும் கூட நீண்ட தயக்கத்திற்கு பிறகு தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்...
விளக்குகள் அணைத்த பிறகும் கூட உணர்சிகளை வெளிப்படுத்த முடியாது. ஆங்காங்கே உறக்கத்தில் சிலரின் சிறு அசைவுகளும் கூட அசத்தத்தை உண்டாக்கும், அது பதட்டத்தை உண்டாக்கும். அனைவரும் உறங்கிவிட்டனரா என சோதிக்க வேண்டும், இதற்கு பதிலாக வார இறுதிகளில் எங்கேனும் அருகே வெளியிடங்களுக்கு பிக்னிக் சென்று வந்து விடலாம். இல்லையேல் குடும்பத்தைபிக்னிக் அனுப்பி விடலாம்.
ஆடை அணியும் விஷயத்தில் நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். ஸ்கர்ட், ஷார்ட்ஸ் எல்லாம் அணிய முடியாது கால்கள் மறைக்கும் அளவிலான நீளமான உடைகளை தான் தேர்வு செய்ய வேண்டும். இதையும் தாண்டி கணவருக்கு உணர்ச்சி ஏற்பட்டால், அனைவரும் உறங்கும் வரை காத்திருக்க தான் வேண்டும்.
நெருக்கம் என்பதை தவிர்த்து, ஒரு மருமகள் கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதே கடினம். கணவன், மனைவி உடனான உறவே இதனால் பதிக்கப்படுகிறது.
வார நாட்களில் வரும் விடுமுறை வரும் போது தம்பதிகள் அதை வீட்டில் கூறுவதில்லை. எங்கேனும் லாங் டிரைவ் சென்று விடுவார்கள். சில வார இறுதிகளில் அலுவலக வேலை என கூறி சுற்றுலா சென்றுவிடுவார்கள்.
பல அறைகள் கொண்ட வீடுகளில் நள்ளிரவில் தான் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். இந்நேரத்தில் அவர்கள் மற்றவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக கருதலாம். ஆயினும், யாரேனும் நீர் குடிக்க அல்லது என்ன நடக்கிறது என்பதை அறிந்து எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
கூட்டுக் குடும்பத்தில் அனைவருக்கும் தனித்தனி அறைகள் இருந்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பெரிய பிரச்சனை இல்லை. இங்கு பிரச்சனை என்னவெனில் அனைத்தும் சத்தமின்றி நடக்க வேண்டும். முக்கியமாக மறுநாள் ஆணுறையை யாருக்கும் தெரியாமல் வெளியேற்ற வேண்டும்.
தொடக்கத்தில் சற்று தயக்கமாக தான் இருக்கும். ஏனெனில், மற்றவர் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருக்கலாம். உறங்காமல் இருக்கலாம். அந்நேரத்தில் படுக்கையறையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சிரமமாக தான் இருக்கும். முக்கியமாக வீட்டில் பருவ வயதினர் இருந்தால் தான் மிகவும் அசௌகரியமான உணர்வு தரும்.