என் மலர்
பெண்கள் மருத்துவம்
கட்டிலில் ஆண்கள் செய்யும் சில தவறுகள் மனைவியின் மனதை பாதிக்கும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம். இது, தெரியாமல் நடக்கும் தவாற இருந்தாலும் சரி, உணர்ச்சியின் உச்சத்தில் அறிந்தே செய்தாலும் சரி, இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
உடல் ரீதியாக மட்டுமின்றி, மனம் ரீதியாகவும் சில செயல்கள் பெண்களை தர்மசங்கடமாக உணர வைக்கும். எனவே, முடிந்த வரை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, இந்த ஒன்பது தவறுகள் ஏற்படாதவாறு ஆண்கள் நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வதில் மட்டுமே ஈடுபாடு, நாட்டம் செலுத்துவது தவறு. சில ஆண்கள், தாம்பத்தியத்தில் மட்டும் நாட்டம் செலுத்தி, ஏனைய முத்தமிடுதல், கட்டி தழுவுதல் போன்றவற்றில் கோட்டைவிடுவது தவறு. முழுமையான இன்பம் அடையாமல் இருப்பதற்கு இதுவும் ஓர் காரணமாகும்.
உங்கள் துணை ஆயத்தம் ஆவதற்கு முன்னரே நீங்கள், தாம்பத்தியத்தில் ஈடுபட முயல்வது அவர்களது அசௌகர்யமான உணர்வை அளிக்கலாம். எனவே, பொறுமையாக செயலபட வேண்டியது அவசியம்.
துணை என்பதையும் தாண்டி பேசுவதை, தவிர்த்து, உணர்வுகளை பரிமாறிக் கொள்வதை தவிர்த்து, வெறுமென உறவில் மட்டும் ஈடுபடுவது தவறு.
மிக வேகமாக உச்சம் காண்பதும், மிக தாமதமாக உச்சம் காண்பதும் என இரண்டும் உறவின் இன்பத்தை குறைக்கலாம். எனவே, உறவில் ஈடுபடும் போது முடிவை சரியான நேரத்தில் முடிக்க வேண்டியது அவசியம். இல்லையேல், இருவருக்குமே கூட அலுப்பு நேரிட வாயப்புகள் உண்டு.
ஏதோ, ஆபாசப்படத்தில் ஈடுபடுவது போன்று, உங்கள் துணையிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய தவறு.
உறவில் ஈடுபட்டு முடித்த பிறகு அமைதியாக இருப்பது தவறு. பெண்களுக்கு உறவில் ஈடுபட்ட பிறகு, பேசுதல், கொஞ்சுதல் தான் உச்சம் அடைய வைக்கும். இதை தவிர்ப்பது தவறு.
மெஷின் போல, உணர்வின்றி தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் அல்லது வெறும் செக்ஸ்சுக்காக மட்டும் துணையை பயன்படுத்திக் கொள்வது மிகப்பெரிய தவறு. இதுவே உறவில் விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக அமையும்.

இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும்.
இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக் கூடும் என எச்சரித்துள்ளனர்.
உடல் பருமனானவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தைக்கும், அம்மாவிற்கு வாழ் நாள் முழுவதும் பாதிப்புகள் உண்டாகலாம். அதேபோல், உடல் பருமனானவர்களுக்கு சிசேரியன் செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. கர்ப்ப காலத்தில் பிரச்சனை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தை பெற்ற பின்னும் தாய் - சேய் இருவர் உடல் நலனும் பாதிக்கும் எனவும் கூறுகிறார்.
ஆகவே உடல் பருமனை கட்டாயம் குறைக்க பெண்கள் முற்படவேண்டும். கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்ததை எப்போதும் கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சிகள் மிக அவசியம். உடல் பருமனானவர்கள் என்றில்லாமல் எல்லா பெண்களும் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று கூறுகின்றார்.
குறிப்பாக பிரசவமான பெண்கள் உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல், வெளி ஆரோக்கியத்தையும் அதாவது உடற்பயிற்சி மூலம் உடல் அமைப்பையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தாம்பத்தியமும் தடுமாறாமல் செல்லும்.
உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க முடியும். அறுவைசிகிச்சை பிரசவம் எனில் 2 மாதத்துக்கு அப்புறம்தான் உடல் நார்மலுக்கு வரும். அதற்குப் பின் உடற்பயிற்சிகள் செய்யலாம்.
கருவுற்ற ஆரம்பத்திலேயே ஹீமோகுளோபின், தைராய்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்ற அடிப்படை டெஸ்ட்களை அவசியம் செய்து கொள்ள வேண்டும். கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்தசோகை ஏற்படுவது இயல்பு. இதனால், காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே இரும்பு, கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். கருவுற்ற காலத்தில் கட்டாயமாக மூன்று முறை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற ஆரம்ப காலத்தில் கரு சரியாக கர்ப்பப்பையில் உள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும். 18-20 வாரத்தில் முழுமையாக வளர்ந்த கரு, பிறவிக் குறைபாடு இல்லாமல் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கருவுற்ற கடைசி மாதங்களில் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி உள்ளதா என்றும், பனிக்குடம் நீர் சரியாக உள்ளதா என்றும் தெரிந்துகொள்ளும் ஸ்கேன் அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற காலங்களில் அமைதியான மனநிலையில் இருப்பது அவசியம். தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். 40 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி செய்தல் வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகளவில் பெண்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். வயிற்றில் குழந்தை வளர்வதால், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். அதற்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் சற்று அதிகமாகவே உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இரத்த சோகை வந்தால், அதனால் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வராமல் இருக்க ஒருசில டிப்ஸ்களை பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் ஆப்பிள், பீட்ரூட், கேரட் போன்றவற்றறில் ஏதேனும் ஒன்றை ஜூஸ் போட்டு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், போதுமான அளவில் இரும்புச்சத்து கிடைக்கும்.
வாரத்திற்கு மூன்று முறை தவறாமல் பசலைக்கீரையை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டு வந்தால், இரும்புச்சத்து கிடைத்து இரத்த சோகை வருவது தடுக்கப்படும்.
கர்ப்பிணிகள் அசைவ பிரியராக இருந்தால், ஆட்டு ஈரலை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வராமல் இருக்கும்.

உலர் பழங்களில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதோடு, இதர சத்துக்களும் வளமான அளவில் உள்ளதால், கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸ் நேரத்தில் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான கோதுமை பிரட், பாஸ்தா, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உட்கொண்டால், உடலால் இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்ச உதவும்.
கர்ப்பிணிகள் வைட்டமின் சி அல்லது சிட்ரஸ் பழங்களை அன்றாடம் உட்கொண்டு வந்தால், இரத்த சோகை வராமல இருப்பதோடு, இருக்கும் இரத்த சோகையும் விரைவில் குணமாகும்.
பார்ஸ்லி இலைகள் இரத்த சோகை குணமாக உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் மீன் சாப்பிடலாமா என்ற சந்தேகம் உள்ளது. அதற்கான விடையை கீழே பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் உடல் மற்றும் மன ரீதியாக நிறைய மாற்றங்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டும். அதோடு அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் உண்டாகாமல் பாதுகாப்பாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஒவ்வொரு தாயின் கடமையாகும். பெண்கள் சில விஷயங்களை செய்யக் கூடாது என சொல்வார்கள்.
உணவு விஷயத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுகள் வயிற்றில் உள்ள சிசுவை சென்றடையும். நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத போது அதன் பாதிப்பு வயிற்றில் இருக்கும் சிசுவை தாக்கும். எனவே நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.
கர்ப்பிணிகள் மீன் சாப்பிடக் கூடாது. இதிலுள்ள சில சத்துக்கள் விஷத்தை உருவாக்கும். அதிக சூட்டை தரும், சரும அலர்ஜியை உண்டாக்கும்" என்று சொல்லி கேட்டிருப்பீர்கள்.
மீனில் உள்ள ஒமேகா மற்றும் பல அருமையான சத்துக்கள் கருவின் மூளை வளர்ச்சியை தூண்டுகிறது. டனா, ஷார்க் போன்ற மீன்கள் அதிக மெர்குரி கொண்டிருப்பதால் அவற்றை சாப்பிடக் கூடாது. ஆனால் ஆற்று மீன், சாலமன் நெத்திலி மீன் ஆகியவை சாப்பிடலாம். குறைந்த அளவு சாப்பிடுவதால் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.
கர்ப்பிணிகள் கடல்வாழ் உயிரினங்களை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். எனவே மீன் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்த்து விடுவது உங்களுக்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காதபோதும் இரத்தசோகை ஏற்படுகிறது.
இரத்தசோகையினால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களே. இரத்தசோகை எதனால் வருகிறது என்பது முதல் எப்படி தவிர்ப்பது என்பது வரை பல்வேறு வழிமுறைகளை நம்மிடம் விளக்குகிறார் நோய்க்குறியியல் மருத்துவரான சாந்தாரவிஷங்கர். ‘‘நம் இரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே இரத்தசோகை (Anemia) என்கிறோம்.
இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே இரத்தசோகை என்கிறோம்.
வழக்கமாக ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மூன்று தரப்புக்கும் சிறிது வித்தியாசப்படும். ஆண்களுக்கு சராசரியாக 14.5 முதல் 15.5gm/dl, பெண்களுக்கு 13.5 முதல் 14.5 ரீனீ/பீறீ இருக்க வேண்டும், குழந்தைகளுக்கு 16 முதல் 17 gm/dl என கொஞ்சம் அதிகமாக இருக்கும். (ஒரு லிட்டர் இரத்தத்தில் 10ல் ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டு, அதற்குள் எத்தனை கிராம் ஹீமோகுளோபின்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுவார்கள். அதனால்தான் 10ல் ஒன்று என்ற அர்த்தத்தில் Grams per deci litre என்று கணக்கிடுகிறார்கள்.)
இந்த ஹீமோகுளோபின் அளவு குறைவதை வைத்து இரத்தசோகை எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஹீமோகுளோபின் 10 முதல் 11 கிராம் இருந்தால் அது லேசான இரத்தசோகை, 9 முதல் 10 கிராமாக இருந்தால் அது மிதமான இரத்தசோகை,8 கிராமுக்குக் கீழ் இருந்தால் அது தீவிர இரத்தசோகை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
விபத்து, அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்றவற்றால் உண்டாகும் இரத்த இழப்புகள், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், பி12 போன்ற சத்துகள் கிடைக்காமல் போவது, பரம்பரை குறைபாடு, என்சைம்களில் ஏற்படும் கோளாறு, சிவப்பு அணுவின் அளவு குறைவது அல்லது வடிவம் மாறுவது, மலேரியா காய்ச்சல், இரத்தம் தானம் பெறும்போது இரத்த வகை மாறிப்போவது போன்ற காரணங்களால் இரத்த சோகை உருவாகலாம்.
இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலானவர்கள் இரத்தசோகைக்கு ஆளாகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லாத் தரப்பினருக்கும் இரத்தசோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பருவம் அடைவது, மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் இயல்பாகவே அதிக இரத்த இழப்பை சந்திக்கிறார்கள்.
தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காதபோதும் இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கும் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். அதனால், பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது.
சோர்வு, தூக்கம் வருவது போன்ற உணர்வு, பசியின்மை, எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபட முடியாதது, மூச்சு வாங்குவது, நாக்கு, கண்களின் கீழ் பகுதி, மேலண்ணம் போன்ற இடங்கள் சிவந்த நிறத்தை இழந்து வெளுப்பாக மாறிவிடுவது, விரல் நகம் மேடாக இல்லாமல் தட்டையாக காட்சியளிப்பது போன்ற அறிகுறிகள் இரத்தசோகை இருப்பவர்களிடம் வெளிப்படையாகத் தெரியும்.
இரத்தசோகையின் இந்த அறிகுறிகள் தெரிந்தால் இரத்தப் பரிசோதனை நிலையத்தில் சென்று பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். காலையில்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதோ, சாப்பிடுவதற்கு முன்புதான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதோ கிடையாது.
எல்லாவற்றுக்கும் மேலாக சரிவிகித உணவு சாப்பிடுகிறவர்களுக்கு இரத்தசோகை வருவது இல்லை. கீரை வகைகள், முட்டை, பால், இறைச்சி, பேரீச்சம்பழம் போன்றவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தசோகை ஏற்படாமல் தடுக்க முடியும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஜீரண சக்தி குறையும்போது மாத்திரை, ஊசி வழியாகவும் அந்த குறைபாட்டை சமன்படுத்த முடியும்.’’

கர்ப்பக் காலத்தில் அழையா விருந்தாளியாக வந்துசெல்லும் நோய், கர்ப்பக் கால சர்க்கரை நோய்.
கர்ப்பக் காலத்தில் அழையா விருந்தாளியாக வந்துசெல்லும் நோய், கர்ப்பக் கால சர்க்கரை நோய். நாம் சாப்பிடும் உணவு குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுகோஸை நம்முடைய உடல் திசுக்கள் பயன்படுத்தும்படி செய்கிறது.
கர்ப்பக் காலத்தில் நஞ்சுக்கொடி, குழந்தையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஹார்மோன்களை சுரக்கிறது. கிட்டத்தட்ட இந்த அத்தனை ஹார்மோன்களும் இன்சுலின் செயல்பாட்டைப் பாதித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதையே கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்கிறோம்.
பொதுவாக, கர்ப்பக் காலத்தின் 20-வது வாரத்தில் இது ஏற்படும். பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு இது மறைந்துவிடும். பெரும்பாலான கர்ப்பக் கால சர்க்கரை நோயை ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
25 வயதைக் கடந்தவர்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் ஆரம்பத்திலேயே இதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். கருத்தரித்த பெண்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்வது மிகமிக அவசியம். கருத்தரித்த 24-வது வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள்ளாக 'இனிஷியல் குளுகோஸ் சேலன்ஜ்' டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் 'குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' செய்துகொள்ள வேண்டும்.
கர்ப்பக் காலத்தில் சர்க்கரையைத் தவிர்க்க, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உணவில் நார்ச் சத்து அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கலோரி குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மருத்துவரின் ஆலோசனையில் பேரில் செய்யலாம். சத்தான உணவுவகைகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். மனஅமைதிக்கு தியானம் செய்யலாம்.
தினமும் குறைந்தது 8 மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும். பால், பழங்களை அதிகளவில் சாப்பிட வேண்டும்.
அடிக்கடி சர்க்கரையில் அளவை பரிசோதிக்க வேண்டும்.

பெண்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் சில செயல்கள் அவர்களின் முன்னழகை (மார்பகம்) பாதிக்கும்.
பெண்கள், செக்ஸியான தோற்றம் அடைய அல்லது வேறு சில காரணங்களுக்காக தங்கள் மார்பகங்களுக்கு செய்யும் சில காரியங்கள் அவர்களுக்கே தெரியாமல் தீங்காக அமைகிறது. இந்த தவறுகளை உள்ளாடை அணிவதில் இருந்து, அவர்களது தாம்பத்திய உறவு வரை பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் செய்கின்றனர்.
வெறும் உடல் மேல், வாசனை திரவியங்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டாம். பெரும்பாலான வாசனை திரவியங்கள் இரசாயனங்களால் தான் தயாரிக்கப்படுகின்றன. மார்பக சருமம் மிகவும் மென்மையானது, இதனால், உண்டாகும் தாக்கம் சரும பிரச்சனைகள் உண்டாக காரணியாக அமையலாம்.
சன்பாத் எனும் சூரிய குளியலில் ஈடுபடும் போது அதிக நேரம் சூரிய ஒளி மார்பில் படும்படி இருக்க வேண்டாம் என கூறப்படுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்கள் மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாகலாம். மேலும், இந்த செயல், மார்பக தோல் நெகிழ்வற்ற நிலை அடையலாம்.
பாத்டப்பில் குளிக்கும் பெண்கள் அதிக நேர சூடான நீரில் குளிக்க வேண்டாம் என கூறப்படுகிறது,.இது மார்பக பகுதி சருமத்தை வறட்சியடைய செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் மார்பகம் தோல் நெகிழ்வற்ற (Inelastic) நிலையடையலாம்.
பெண்களில் சிலர் சிறிய பிரா அணிவதால் செக்ஸியான தோற்றம் அளிக்கலாம் என எண்ணுகின்றனர். ஆனால், இது தவறு. இறுக்கமான முறையில் பிரா அணிவதால் இரத்த ஓட்டம் தடைப்படவும், மார்பக பகுதியில் இருக்கும் தசைகளில் பாதிப்பு உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
திடீரென உடல் எடை அதிகரித்தல், அல்லது சரியான உடற்பயிற்சி செய்யாமல் வெறும் டயட்டால் அதிக உடல் எடையை குறைதல் போன்றவை பெண்கள் மார்பகங்கள் தொங்கும் படியான அல்லது அசௌகரியமான நிலை அடையவோ காரணமாகிவிடும். எனவே, உடல் பருமனாக இருக்கும் பெண்கள் சரியான உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியம்.

சதகுப்பை குழந்தைகளுக்கான வயிற்றுவலி மருந்துகள், ஜீரணத்தை மேம்படுத்த உதவும் மருந்துகள், வலி மருந்துகள், பிரசவத்திற்கு பின் கொடுக்கப்படும் லேகியங்கள், சளி இருமல் மற்றும் தலைவலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது, சதகுப்பை கீரை. இதை சமையலுக்கு பயன்படுத்தலாம். பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு. இந்த கீரையின் விதைதான், சதகுப்பை. இது சிறந்த மருத்துவதன்மை கொண்டது.
சதகுப்பை வயிற்று உப்புசத்தை நீக்கும். ஜீரணத்தை மேம்படுத்தும். உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். சிறுநீரை அதிகரிக்கும். மாதவிடாய் கால சிக்கலை நீக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, உற்சாகம் கொடுக்கும். பசியை அதிகரிக்கும்.
குழந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படும்போது, சதகுப்பை கீரை சாறு 20 மி.லி. அளவுக்கு எடுத்து, ஒரு தேக் கரண்டி தேனுடன் கலந்து கொடுத்தால், வலி நீங்கும். பிரச வித்த தாய்மார்களுக்கு இந்த கீரையை சமைத்து கொடுத்தால் கருப்பை அழுக்குகள் வெளியேறும். ஜீரணமும் சீராகும்.
சதகுப்பை விதையில் சார்வோன் மற்றும் லிம்மோனின் என்ற இருவித நறுமண எண்ணெய் உள்ளது. இதன் மருத்துவ குணத்திற்கு இந்த மருத்துவ எண்ணெய்தான் காரணம். இவை தசைகளை தளரச் செய்து வலியை நீக்கும்.
மாதவிடாய் சுழற்சி சரியாக அமையாமல் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே சதகுப்பை, எள், கருஞ்சீரகம் போன்றவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பனைவெல்லத்துடன் கலந்து உருண்டை செய்து தினம் இருவேளை சாப்பிட்டுவர வேண்டும். இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகும். அந்த காலகட்டத்தில் ஏற்படும் வலியும், சோர்வும் நீங்கும். கருப்பையும் பலமடையும்.
சதகுப்பை, ஆளிவிதை, ஆமணக்கு விதை ஆகியவற்றை அரைத்து மூட்டு வீக்கங்களுக்கு பற்றிடலாம்.
சளியுடன் கூடிய தலைவலி, காதுவலி, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி சதகுப்பையை 200 மி.லி. நீரில் நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி பருகுங்கள். நலம் பெறலாம். பிரசவித்த காலகட்டத்தில் பெண்கள் இது போல் தயாரித்து பருகினால் வயிற்றுக்கு இதமாக இருக்கும். வலி நீங்கும். ஜீரணம் மேம்படும். சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருக்காது. உடல் எடையும் அதிகரிக்காது.
அரை தேக்கரண்டி சதகுப்பை பொடியுடன், அரை தேக்கரண்டி அமுக்கரா சூரணம் கலந்து, சிறிது வெல்லமும் சேர்த்து சாப்பிட்டால் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.
கைக்குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று தொந்தரவு ஏற்படும். பால் ஜீரணமாகாமல் வாந்தி எடுக்கும். இந்த அவஸ்தைகளால் அவ்வப்போது அழுதுகொண்டே இருக்கும். இதற்கு அரை தேக்கரண்டி சதகுப்பை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வறுத்து 100 மி.லி. நீரில் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஊட்டவேண்டும். இதை தினம் இருமுறை புதிதாக தயார் செய்து புகட்டவேண்டும். ஒரு மாத குழந்தைக்கு ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம். மாதம் ஆக ஆக அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இது எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோயை அதன் தொடக்க நிலையிலேயே அறிய உதவும் புரதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கருப்பை புற்றுநோய், கருமுட்டையை உற்பத்தி செய்யும் பகுதியில் தோன்றுகிறது. இது வயிற்றுப் பகுதியில் மறைந்து வளர்ச்சி அடைவதால் இதைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.
கருப்பை புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடிந்தால், ‘கீமோதெரபி’ மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் கீமோதெரபி மூலம் குணப்படுத்த முடியாத நிலையை அடைந்தால் உயிரிழப்பு அபாயத்தை ஏற்படுத்திவிடும்.
கருப்பை புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டு 3 வருடங்கள் வரையில் அதை இனம் காண்பது கடினம் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய ஆய்வில், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்.ஓ.எக்ஸ். 2 என்ற புரதம் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் புரதத்தின் அளவை தெரிந்துகொள்வதன் மூலம், ஆரம்பத்திலேயே கருப்பை புற்றுநோயை கண்டுபிடித்துக் குணப்படுத்திவிடலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண்களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அறிகுறிகள் என்னென்ன? :
இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும்.
புகைப்பிடிக்கும் பெண்கள் :
இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது.
உடல் எடையை கவனியுங்கள் :
மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடையை பராமரிப்பது, சத்தான உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துணவுகள் :
ஆரோக்கியமான இருதயத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன.
பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். எனவெ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பதற்காக இவற்றில் போதிய விழிப்புணர்வு பெண்களுக்கு வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாகும்.

முதலில், கர்ப்பம்தானா என்பதை வீட்டிலேயே எளிய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்.
மாதவிலக்கு வருவது தவறி இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். கருவானது கர்ப்பப்பையில் தங்கும்போது, ரத்தக் கசிவு ஏற்படலாம். வயிற்றில் ஒருவித அழுத்தம் உணரப்படும். அதற்காகப் பயப்படத் தேவை இல்லை. மார்பகம் சற்று மென்மையானது போலவும், பெரிதானது போலவும் தோன்றும். சோர்வு ஏற்படும். குமட்டல், வாந்தி வரலாம்.
செய்ய வேண்டியவை :
முதலில், கர்ப்பம்தானா என்பதை வீட்டிலேயே எளிய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம். இதற்கான 'டெஸ்ட் கிட்' மருந்துக்கடைகளில் கிடைக்கும். கர்ப்பத்தை உறுதிசெய்யும் சோதனை முறையும் அதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். கர்ப்பம் உறுதியானதும் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறவேண்டும்.
ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, தைராய்டு, ஆர்.எச். ஃபேக்டர், ரத்த வகை, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ருபெல்லா கிருமித் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கண்டறியப்படும்.
சிறுநீரகப் பரிசோதனை மூலம் சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, சிகிச்சைகள் அளிக்கப்படும்.
இதய நோய், தைராய்டு பிரச்சனை போன்று வேறு உடல்நலக் குறைபாடு காரணமாக மாத்திரை மருந்துகள் ஏதேனும் எடுப்பவராக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, அவற்றைத் தொடரலாம்.
தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற எந்தப் பிரச்சனைகளுக்கும் சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது.
மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, ஃபோலிக் அமிலம், மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சத்தான உணவுகளை நன்றாகச் சாப்பிட வேண்டும். இது, வயிற்றில் வளரும் கருவுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புகளை இயற்கையான முறையில் அளிக்கும்.
கருத்தரித்த சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் வரை குமட்டல் நீடிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பிரச்சனை மூன்றாவது மாதத்திலேயே நின்றுவிடும். சிலருக்கு கர்ப்பக்காலம் முழுவதுமே லேசான குமட்டல் இருக்கலாம்.
வெறும் வயிற்றில் இருப்பதும் குமட்டலை அதிகரிக்கச் செய்யும். காலையில் ஏதேனும் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட நேர இடைவெளியில் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் இருவருக்குமான நெருக்கமான படுக்கையறையில் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். சில விஷயங்களை தவிர்காமல் செய்ய வேண்டும்.
கணவன், மனைவி உறவின் முக்கிய இடம் படுக்கையறை. உடலுறவில் ஈடுபட மட்டுமல்ல, மனம் விட்டு பேசவும், ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்ளவும், ஊக்கமளிக்கவும் கூட சிறந்த இடம் படுக்கையறை. படுக்கையறையை தம்பதிகளின் இல்லற பந்தத்தின் கரு என்றும் கூறலாம்.
உங்கள் இருவருக்குமான நெருக்கமான படுக்கையறையில் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். சில விஷயங்களை தவிர்காமல் செய்ய வேண்டும்.
கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உறங்க வேண்டியது மிகவும் அவசியம். இது, உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தையும், இல்லற பந்தத்தின் இணைப்பையும் அதிகரிக்கும்.
எலக்ட்ரானிக் பொருட்களை உங்கள் படுக்கை அறைக்குள் எடுத்து செல்ல வேண்டாம். இது உங்கள் ஆழ்ந்த தூக்கத்தை மட்டுமின்றி இல்லறத்தையும் கெடுக்கும் தன்மை கொண்டதாகும். முக்கியமாக இது மூன்றாம் நிலை ஆழ்ந்த உறக்கத்தை சீர்கெடுக்கிறது. இதனால், உங்களுக்கு உடல் அசதி ஏற்படும்.
படுக்கை அறைக்கு சென்றதும் கொஞ்ச நேரம் இருவரும் படுக்கையில் அமர்ந்து அல்லது படுத்துக் கொண்டே கூட பேசுங்கள். இது கணவன் மனைவி மத்தியிலான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். தயவு செய்து இந்நேரத்தில் சண்டை சச்சரவு பற்றி பேசிவிட வேண்டாம்.
ஆண், பெண் இருவரும் படுக்கை அறையில் எதிர்பார்க்கும் விஷயம் கொஞ்சுதல். ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு கணவன், மனைவி படுக்கை அறையில் மட்டுமே கொஞ்சிக்கொள்ள முடியும். எனவே, ஆசை தீர உங்கள் மனைவியை / கணவனை அவ்வப்போது கொஞ்சுங்கள். மேலும், நீங்களும் கொஞ்சும்படியாக நடந்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இரவு உறங்கும் முன்னர் முத்தம் கொடுத்து குட் நைட் கூறி உறங்க செல்லுங்கள். கண்டிப்பாக அடுத்த நாள் காலை எந்த சண்டையும் வராது. நாளும் நிம்மதியாக செல்லும்.
தீண்டாமை ஒரு பாவ செயல். படுக்கையறையில் இது கொடுமை என்றே கூறலாம். ஆம், உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க வேண்டும் எனில், தீண்டுதலும், கொஞ்சி விளையாடுதலும் இருக்க தான் வேண்டும். இதை நிறுத்தினாலும் கூட இல்லற மகிழ்ச்சியின் ஓர் பகுதியில் இழப்பு ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.