என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உடற்பயிற்சி
X
கழுத்து, முதுகு வலியை குணமாக்கும் சஸங்காசனம்
Byமாலை மலர்11 Feb 2022 2:31 AM GMT (Updated: 11 Feb 2022 2:31 AM GMT)
கழுத்துவலி, முதுகு வலி, அடி முதுகு வலி, தோள்பட்டை வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
செய்முறை:
வஜ்ராசனத்தில் இருந்து மூச்சை வெளியே விட்டுக் கொண்டு மெதுவாக கீழே குனிந்து நெற்றி தரையில் படட்டும். இரு கைகளையும் பக்க வாட்டில் வைக்கவும் படத்தைப் பார்க்கவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக வஜ்ராசனத்தில் அமரவும். இதேபோல் மூன்று முறைகள் காலை மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
பலன்கள்:
கழுத்துவலி, முதுகு வலி, தோள்பட்டை வலி நீங்கும். இதயம் நன்கு இயங்கும். மலச்சிக்கல் நீங்கும், நாளமில்லா சுரப்பிகள் மிக சிறப்பாக இயங்கும். அடி முதுகு வலி நீங்கும். நீரழிவு வராது. ரத்த அழுத்தம் வராது. சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். மன அமைதி கிடைக்கும். சோம்பல் நீங்கும். சுறுசுறுப்பாக இருக்கலாம்.

Next Story
×