என் மலர்

  வழிபாடு

  அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய வழிபாடு...
  X

  அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய வழிபாடு...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சனிக்கிழமை அனுமனை வழிபடுவதன் மூலம் சனியின் பிடியிலிருந்து விடுபட வழிபிறக்கும்.
  • படுக்கச் செல்வதற்கு முன்பு இறைநாமத்தை இயன்றவரை உச்சரிப்பது நன்மை தரும்.

  * காலையில் எழுந்தவுடன் கடவுளை நினைத்து 2, 3 நிமிடங்களாவது பிரார்த்தனை செய்ய வேண்டும்.

  * அன்றைய நாள் நல்ல நாளாக அமைய வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

  * தினந்தோறும் எழுந்ததும் மூல முதற் கடவுளான விநாயகப்பெருமானை நினைத்து வழிபடுவது நல்லது.

  * அந்தந்த கிழமைக்குரிய தெய்வங்களை நினைத்து இல்லத்து பூஜையறையில் வழிபாடு செய்யுங்கள்.

  * சனிக்கிழமை அனுமனை வழிபடுவதன் மூலம் சனியின் பிடியிலிருந்து விடுபட வழிபிறக்கும்.

  * சாப்பிடும் முன்பு மிருகங்களுக்கோ, பறவைகளுக்கோ உணவளித்து விட்டுச் சாப்பிடுவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது ஏதாவது தர்மம் செய்வது உகந்தது.

  * படுக்கச் செல்வதற்கு முன்பு இறைநாமத்தை இயன்றவரை உச்சரிப்பது நன்மை தரும்.

  * அதன் பிறகு அன்றாடம் நீங்கள் செய்த செயல்பாடுகளை எண்ணிப் பார்ப்பது நல்லது.

  Next Story
  ×