என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
By
மாலை மலர்21 March 2022 8:00 AM GMT (Updated: 21 March 2022 8:00 AM GMT)

பெருமாள்-கோமளவள்ளி தாயார் ஊஞ்சலில் அமர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. பெருமாள்-கோமளவள்ளி தாயார் ஊஞ்சலில் அமர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தாயாரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Next Story
×