என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம்

By
மாலை மலர்29 Jan 2022 5:56 AM GMT (Updated: 29 Jan 2022 5:56 AM GMT)

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வார இறுதி நாட்களில் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் அந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் ஆகமவிதிப்படி அனைத்து கால பூஜைகளும் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வார இறுதி நாட்களில் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

Next Story
×