என் மலர்
வழிபாடு

உத்தமசோழபுரம் வடபத்திர காளியம்மன் கோவில் திருவிழா

உத்தமசோழபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கோவிலில் பொங்கல் வைத்து பெண் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியில் வடபத்திர காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர்களால் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.
உத்தமசோழபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கோவிலில் பொங்கல் வைத்து பெண் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவிழாவில், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் கோவில் தர்மகர்த்தாக்கள், நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story