என் மலர்
வழிபாடு

தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி

தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் அமைந்துள்ள வேதநாராயண பெருமாள் என்று அழைக்கப்படும் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராபத்து உற்வசத்தின் முக்கிய நிகழ்ச்சியான கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து கோவிலுக்குள்ளேயே சாமி புறப்பாடு நடந்தது.
பின்னர் கொடி மரத்தடியில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Next Story