என் மலர்

    வழிபாடு

    புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் ஆற்றுப்படி திருவிழா
    X
    புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் ஆற்றுப்படி திருவிழா

    புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் ஆற்றுப்படி திருவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவிலில் உற்சவரை அலங்கரித்து ஆற்றுக்குக் கொண்டு சென்று ஆற்றுப்படி திருவிழாவை நடத்தினர். பின்னர் ஆற்றில் இருந்து உற்சவரை கோவிலுக்கு கொண்டு வந்து விழாவை நிறைவு செய்தனர்.
    ஆரணி புதுகாமூர் பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் கமண்டலநதி ஆற்றுப் பகுதியில் ஆண்டு தோறும் ஆற்றுப்படி திருவிழா நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா விதிகளை பின்பற்றி ஆற்றுப்படி திருவிழா நடந்தது. அதில் சிவனடியார்கள், சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்றனர். கோவிலில் உற்சவரை அலங்கரித்து ஆற்றுக்குக் கொண்டு சென்று ஆற்றுப்படி திருவிழாவை நடத்தினர். பின்னர் ஆற்றில் இருந்து உற்சவரை கோவிலுக்கு கொண்டு வந்து விழாவை நிறைவு செய்தனர். அதில் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் ஏகாந்தமாக நடத்தப்பட்டது.
    Next Story
    ×