என் மலர்
ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மகா புஷ்ப யாகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந்தேதி வரை 9 நாட்கள் கனகாம்பரம், கோடி மல்லி பூக்களால் மகா புஷ்ப யாகம் நடக்கிறது.

அதையொட்டி ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் தினமும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாவதனம், ரக்ஷா பந்தனம், அனுஜ்னா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 24-ந்தேதி காலை 10.30 மணியில் இருந்து காலை 11 மணி வரை மகாபூர்ணஹூதி நடக்கிறது.
இதோடு மகா புஷ்ப யாகம் நிறைவடைகிறது.
மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளி பரப்பப்படுகிறது.

Next Story