search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18,000 பக்தர்கள் சாமி தரிசனம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,004 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,472 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர்.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,004 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,472 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர். நேற்று  உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 63 லட்சம் கிடைத்தது.

    திருப்பதி கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..

    Next Story
    ×