என் மலர்
ஆன்மிகம்

அய்யா வைகுண்டர்
அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி
ஆற்றூர் புளிமூடு சந்திப்பு செம்மண் விளையில் உள்ள அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடுவாசிக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இன்று அதிகாலை 5.45 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மாலை 4.30 மணிக்கு திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. தினமும் காலை பணிவிடை, உகப்படிப்பு, மாலை திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
30-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும், மே 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Next Story