என் மலர்

  ஆன்மிகம்

  சித்தி கணபதி
  X
  சித்தி கணபதி

  எல்லாக் காரியங்களும் வெற்றி பெற சொல்ல வேண்டிய சித்தி கணபதி ஸ்லோகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முழு முதற்கடவுளான விநாயகரை வழிபாடு செய்த பின்னர் எந்த காரியத்தை தொடங்கினாலும் அது நிச்சயமாக வெற்றி அடையும். இன்று சித்தி விநாயகருக்கு உகந்த ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.
  ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
  ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
  வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
  ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

  பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
  திலமோதகை: ஸஹ
  உத்வஹந் பரசுமஸ்து தேநம
  ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா

  Next Story
  ×