என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன் வழிபாடு
    X
    அம்மன் வழிபாடு

    வெள்ளிக்கிழமை வழிபாட்டில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    தீபஜ்யோதி பரம் பிரம்ம
    தீபஜ்யோதிர் ஜனார்த்தன
    தீபோஹரது மே பாபம்
    சந்த்யாதீப நமோஸ்துதே
    சுபம் கரோது கல்யாணம்
    ஆரோக்யம் சுகசம்பதம்
    மம புத்தி ப்ரகாசாய
    தீப ஜ்யோதிர் நமோஸ்துதே
    Next Story
    ×