என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பயணங்கள் வெற்றியடைய ஸ்லோகம்
    X
    பயணங்கள் வெற்றியடைய ஸ்லோகம்

    பயணங்கள் வெற்றியடைய ஸ்லோகம்

    எங்கேனும் பயணம் மேற்கொள்ளும் இந்த ஸ்லோகத்தை ஜபித்துவிட்டுச் சென்றால் பயணம் வெற்றியடையும்; பயணத்தின்போது எந்த இடையூறும் ஏற்படாது.
    வைந்யம் ப்ருதும் ஹைஹயமர்ஜுநஞ்ச
    ஸாகுந்தளேயம் பரதம் நளஞ்ச
    ஏதான் ந்ருபான் ய: ஸ்மரதி ப்ரயாணே
    தஸ்யார்த்தஸித்தி: புநராகமஸ்ச

    பொதுப் பொருள்: நன்மைகள் அளிக்கும் ப்ருதுவே, கார்த்த வீர்யார்ஜுனரே நமஸ்காரம். அரசர்களான சகுந்தலையின் மகன், பரதனே, நளசக்ரவர்த்தியே நமஸ்காரம்.
    Next Story
    ×