என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆரத்தி எடுக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    X

    ஆரத்தி எடுக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    இறைவனுக்கு வழிபாடு செய்யும் போது காட்டும் ஆரத்தியின் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி ஆரத்தி காட்ட வேண்டும்.
    ஓம் ஜெய் ஜகதீச ஹரே
    ஸ்வாமி ஸத்ய சாயி ஹரே
    பக்த ஜனா சம்ரக்ஷக
    பக்த ஜனா சம்ரக்ஷக
    பக்தி மஹேஸ்வரா
    ஓம் ஜெய் ஜகதீச ஹரே

    சசி வதனா ஸ்ரீ கரா
    ஸர்வ ப்ராண பதே
    ஸ்வாமி ஸர்வ ப்ராண பதே
    ஆச்ரித கல்பலதீகா
    ஆச்ரித கல்பலதீகா
    ஆபத் பாந்தவா
    ஓம் ஜெய் ஜகதீச ஹரே


    ஓம்கார ரூபா ஒஜஸ்வி
    ஓ சாயி மஹாதேவா
    ஸத்ய சாயி மஹாதேவா
    மங்கள ஹாரதி அந்துகோ
    மங்கள ஹாரதி அந்துகோ
    மந்த்ர கிரிதாரி
    ஓம் ஜெய் ஜகதீச ஹரே

    நாராயண நாராயண ஓம்
    ஸத்ய நாராயண நாராயண நாராயண ஓம்
    நாராயண நாராயண ஓம் ஸத்ய
    நாராயண நாராயண ஓம் ஸத்ய
    நாராயண நாராயண ஓம்
    ஓம் ஜெய் ஸத்குரு தேவா

    ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :
    லோகா ..... ஸ்ஸமஸ்தா.... ஸ்ஸுகினோ பவந்து
    ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :
    Next Story
    ×