என் மலர்
ஆன்மிகம்

பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய சிவன் மூலமந்திரம்
தினமும் அல்லது பிரதோஷம் அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் பெறலாம்.
ஓம் ஓம்கார நமசிவாய
ஓம் நகாராய நமசிவாய
ஓம் மகாராய நமசிவாய
ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய
ஓம் யகாராய நமசிவாய
ஓம் நம; ஸ்ரீ குரு தேவாய,
பரமபுருஷாய ஸர்வ தேவதா
வசீகராய ஸர்வாரிஷ்ட விநாசாய
ஸர்வ துர்மந்தரச் சேதனாய த்ரை
லோக்யம் வசமாய ஸ்வாஹா।
Next Story






