என் மலர்
ஸ்லோகங்கள்
செவ்வாய் தோஷம் நீங்க, செல்வவளம் பெருக முருகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய் கிழமை அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
நாரதாதி மஹாயோகி ஸித்த கந்தர்வ ஸேவிதம்
நவவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்
பகவான் பார்வதி ஸூநோ ஸ்வாமின் பக்தார்திபஞ்ஜன
பவத் பாதாப்ஜயோர்பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்
-ஸுப்ரமண்ய மூலமந்திர ஸ்தோத்ரம் (குமார தந்த்ரம்)
பொதுப் பொருள்:
நாரதர் முதலான சிறந்த யோகிகளாலும் சித்தர்களாலும் கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரே முருகப் பெருமானே, நமஸ்காரம். வீரபாகு முதலான ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதங்களை உடையவரே, நமஸ்காரம். என் வாழ்வில் வளம் சேர்க்க அருள் புரிவீராக! பகவானே, பார்வதி குமாரனே, ஈசனே, செவ்வாய் கிரக பாதிப்புகளை நீக்குபவரே, பக்தர்தம் கவலையெல்லாம் போக்கும் முருகப் பெருமானே நமஸ்காரம்.
(தைப்பூச தினத்தன்று இந்த துதியை பாராயணம் செய்தால் முருகப் பெருமான் அருளால் செவ்வாய் தோஷம் தீரும். செல்வ வளம் பெருகும்.)

இத்துதியை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் திருமகள் திருவருள் சித்திக்கும். அனைத்து செல்வங்களும் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
ஸமஸ்த ஸம்பத் ஸுகதாம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த கல்யாணகரீம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த ஸௌபாக்யகரீம் மஹாஸ்ரியம்
பஜாம்யஹம் ஞானகரீம் மஹாஸ்ரியம்
- ஸ்ரீலக்ஷ்மி ஹ்ருதயம்.
பொதுப்பொருள்:
எல்லாவிதமான வளங்களையும் சந்தோஷத்தையும் அருளும் மகாலட்சுமியே நமஸ்காரம். எல்லா சுப விஷயங்களையும் வழங்கி மனமகிழச் செய்யும் மகாலட்சுமியே நமஸ்காரம். உடல் பிணிகள் எல்லாவற்றையும் அகற்றி, ஞானத்தையும் அளிக்கும் மகாலட்சுமியே நமஸ்காரம்.
(இத்துதியை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் திருமகள் திருவருள் சித்திக்கும். அனைத்து செல்வங்களும் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.)

இந்தத் ஸ்துதியை, ஸ்ரீராம நவமித் திருநாளன்று 108 முறை ஜபித்தால் எல்லா நற்பலன்களும் சுகங்களும் விளையும். தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.
பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்
சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்
- ஸ்ரீராம புஜங்கம் துதி
பொதுப் பொருள்:
பேரழகு வாய்ந்தவரே, ஸ்ரீராமா, நமஸ்காரம். எல்லாவிதமான பாவங்களையும் போக்குகிறவரே, நின்னைச் சரணடைந்தோருக்கு சந்தோஷத்தை அளிப்பவரே, இணையற்றவரே ஸ்ரீராமா நமஸ்காரம். மங்களத்தைக் கொடுப்பவரே, சுகங்களை அதிகரித்து, மனநிம்மதியைப் பெருக்குபவரே, ஜனன-மரண பயத்தைப் போக்குபவரே, ஓர் ஆசார்யனாக விளங்குபவரே ஸ்ரீராமா, நமஸ்காரம்.

இந்தத் துதியை கோடைகாலம் முழுவதும் தினமுமே சொல்லலாம்; குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் சொல்வது விசேஷம். இந்த ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோ நம
அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோ நம
கமலாஸன தேவேஸ பானு மூர்த்தே நமோ நம
தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம
- ஸ்ரீசூர்ய ஸ்தோத்திரம்
பொதுப்பொருள்:
கையில் தாமரையைக் கொண்டவரே, பேரொளி ஸ்வரூபனாக உலகையே பராமரிப்பவரே, பரமேஸ்வரனே, சூர்ய தேவா, நமஸ்காரம். அனைத்து பிரமாண்டங்களுக்கும் காரணமானவரே, எல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்குபவரே, சூரிய பகவானே, நமஸ்காரம்.
(இந்தத் துதியை கோடைகாலம் முழுவதும் தினமுமே சொல்லலாம்; குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் சொல்வது விசேஷம். கோடைக் வெயில் கடுமையை பிற புற முயற்சிகளால் சமாளிப்பதோடு, அக முயற்சியாக இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்.)

பள்ளி, கல்லூரிகள் படிக்கும் மாணவ, மாணவியர்கள் இந்த சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த தோத்திரத்தை தினமும் மனமுருகப் பாடினால் கல்வி வளம் சிறக்கும்.
பத்மோபவிஷ்டாம் குண்டலினீம்
சுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே லீனாம்
ப்ரணமாமி ஹரிப்ரியாம்
- குருபகவான் பாடிய சரஸ்வதி துதி
பொதுப் பொருள்:
வெண் தாமரை மீது அமர்ந்திருப்பவளும் குண்டலினீ என்ற சக்தியை உடையவளும் வெண்மை நிறமாக இருப்பவளுமான சரஸ்வதி தேவியே நமஸ்காரம். மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவளே, சூரிய மண்டலத்தில் மறைந்திருப்பவளே, ஹரிக்கும் ப்ரியமாக விளங்குபவளே, சரஸ்வதி தேவியே நமஸ்காரம்.
(இந்த சரஸ்வதி தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால் சரஸ்வதி கடாக்ஷம் கிட்டும். பள்ளி, கல்லூரிகள் படிக்கும் மாணவ, மாணவியர்கள் இத்துதியை மனமுருகப் பாடினால் கல்வி வளம் சிறக்கும்.

வியாழக்கிழமை விரதம் இருந்து அவருக்கு உகந்த மந்திரங்களை சொல்லி நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுவது நன்மை தரும்.
குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்ப தோடு தம்மால் ஏற்படக்கூடிய கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு தாமே மருந்தாக அருள்புரிகிறார். வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுவது நன்மை தரும்.
குரு சுலோகம் :
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
குரு மந்திரம் :
தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்
குரு பகவான் காயத்ரி :
வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்
குரு சுலோகம் :
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
குரு மந்திரம் :
தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்
குரு பகவான் காயத்ரி :
வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்
தினமும் அல்லது சிவனுக்கு உகந்த நாட்களில் இத்துதியை பாராயணம் செய்ய, வலிப்பு முதலான அனைத்து நோய்களும் விலகும்; வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.
நத்ராக்னி ஸந்தக்த மாரம் - பாத
மூலேன சாக்ராந்த துஷ்டாபஸ்மாரம்
கண்டே லஸத்ஸர்பஹாரம் - வேத
ஸாரம் விராகம் ஜடாஜூட பாரம்
- சித்சபேச ஸ்தோத்ரம்.
பொதுப்பொருள் :
நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகளினால் மன்மதனை எரித்து சாம்பலாக்கிய பெருமானே நமஸ்காரம். வலது பாதத்தால் அபஸ்மாரம் (வலிப்பு) என்ற நோயின் தேவதையை, பக்தர்களை துன்புறுத்தாமல் இருப்பதற்காக அழுத்திக்கொண்டு இருப்பவரே, கழுத்தில் பாம்புகளை மாலையாக அணிந்தவரே நடராஜா, நமஸ்காரம். வேதங்களின் சாரமானவரே, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவரே, ஜடாமுடி தரித்தவரே, நடராஜப் பெருமானே நமஸ்காரம்.
(ஆனித் திருமஞ்சன தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்ய, வலிப்பு முதலான அனைத்து நோய்களும் விலகும்; வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.)

இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் அல்லது தினமும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.
ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி
யோகிச்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய
கர்ஷய ஸ்வாஹா
பொதுப் பொருள்: ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே, யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா.
- இந்த ஸ்லோகம் தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்தபோது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள். இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பங்குனி உத்திர தினத்தன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.

கீழே கொடுக்கப்பட்டள்ள மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குருபகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும்.
ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குருபகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும்.
ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது. ஆனால் எப்படியோ இன்று மாறிவிட்டது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கவும், செல்வம் பெருகவுட் விஷ்ணுவிற்கு உகந்த இந்த ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரத்தை தினமும் சொல்லி வரலாம்.
வாஸுதேவம் ஹ்ரிஷிகேசம் வாமனம் ஜலஸாயினம் !
ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம் !!
வாராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருசிம்ஹம் நரகாந்தகம் !
அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தமஜமவ்யயம் !!
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்த்திபாஜனம் !
கோவர்த்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம் !!
வேத்தாரம் யஞ்யபுருஷம் யஞேசம் யஞ்யவாஹகம் !
சக்ரபாணிம் கதாபாணிம் சங்கபாணிம் நரோத்தமம் !!
வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம் !
த்ரிவிக்ரமம் த்ரிகாலஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஷ்வரம் !!
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம் !
ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஷம் மங்களம் மங்களாயுதம் !!
தாமோதரம் தமோபேதம் கேசவம் கேசிஸூதனம் !
வரேண்யம் வரதம் விஷ்ணும் ஆனந்தம் வஸுதேவஜம் !!
ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம் !
ஸகலம் நிஷ்கலம் சுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம் !!
ஹிரண்யதனு ஸங்காஸம் சூர்யாயுத ஸமப் பிரபம் !
மேகஷ்யாமம் சதுர்பாஹும் குசலம் கமலேக்ஷணம் !!
ஜ்யோதிரூபமரூபம் ச ஸ்வரூபம் ரூபஸம்ஸ்திதம் !
ஸர்வஞம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம் !!
ஞானம் கூடஸ்தமசலம் ஞானதம் பரமம் ப்ரபும் !
யோகீசம் யோகநிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம் !!
ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும் !
இதி நாம சதம் திவ்யம் வைஷ்ணவம் கலு பாபஹம் !!
வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வ பாப ப்ரணாஸனம் !
ய: படேத் ப்ராத ருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர: !!
ஸர்வபாப விசுத்தாத்மா விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத் !
சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான சதானி ச !!
கவாம் லக்ஷ ஸஹஸ்ராணி முக்திபாகீ பவேன்னர: !
அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ: !!
இதி ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

ஆதிசங்கரர் அருளிய பைரவாஷ்டகத்தை சனிக்கிழமை அன்றோ அல்லது தேய்பிறை அஷ்டமி திதியன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெறும்.
இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்தோத்திரங்கள். ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கீழ்கண்டவை சரியாக இருந்தால்தான் பூரண பலன் கிட்டும்.
இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும். தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும்.
தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம். மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து அதன் படி பாராயணம் செய்யவும்.
தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..
புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ருத்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ருஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
பல ச்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்
இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

காயத்ரி மந்திரமும், ஆதித்ய ஹ்ருதயம் ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்க கூடியவை. இந்த மந்திரத்தை ஞாயிற்று கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸீ ர்ய ப்ரசோதயாத்
- இது சூரியனுக்குரிய காயத்ரி மந்திரம். இதேபோல் ராமபிரான், ராவணனை வெற்றி கொள்ள வேண்டுமானால் சூரிய பகவானைத் துதிக்க வேண்டும் என்று அகத்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம்தான் ஆதித்ய ஹ்ருதயம். காயத்ரி மந்திரமும், ஆதித்ய ஹ்ருதயம் ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்க கூடியவை.