என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோடை உஷ்ணத்தால் நோய் தாக்காமலிருக்க ஸ்லோகம்
    X

    கோடை உஷ்ணத்தால் நோய் தாக்காமலிருக்க ஸ்லோகம்

    இந்தத் துதியை கோடைகாலம் முழுவதும் தினமுமே சொல்லலாம்; குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் சொல்வது விசேஷம். இந்த ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோ நம
    அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோ நம
    கமலாஸன தேவேஸ பானு மூர்த்தே நமோ நம
    தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம
    - ஸ்ரீசூர்ய ஸ்தோத்திரம்

    பொதுப்பொருள்:

    கையில் தாமரையைக் கொண்டவரே, பேரொளி ஸ்வரூபனாக உலகையே பராமரிப்பவரே, பரமேஸ்வரனே, சூர்ய தேவா, நமஸ்காரம். அனைத்து பிரமாண்டங்களுக்கும் காரணமானவரே, எல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்குபவரே, சூரிய பகவானே, நமஸ்காரம்.

    (இந்தத் துதியை கோடைகாலம் முழுவதும் தினமுமே சொல்லலாம்; குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் சொல்வது விசேஷம். கோடைக் வெயில் கடுமையை பிற புற முயற்சிகளால் சமாளிப்பதோடு, அக முயற்சியாக இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்.)
    Next Story
    ×