என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
    X

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் எடுத்தது.
    • முதல் இன்னிங்சில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது.


    Live Updates

    • 9 Jun 2023 4:43 PM IST

      கம்மின்ஸ் பந்து வீச்சில் ரகானே (72 ரன்னில்) கொடுத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் தவறவிட்டார்.

    • 9 Jun 2023 4:35 PM IST

      டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை கடந்தார் ரகானே

    • 9 Jun 2023 4:02 PM IST

      கிரீன் ஓவரில் ரகானே தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசினார்.

    • 9 Jun 2023 4:00 PM IST

      49-வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எட்டியது இந்திய அணி

    • 9 Jun 2023 3:47 PM IST

      கம்மின்ஸ் பந்து வீச்சில் ரகானே ஒரே ஓவரில் 1 பவுண்டரி 1 சிக்ஸ் விளாசி தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

    • 9 Jun 2023 3:34 PM IST

      கம்மின்ஸ் பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கிரீன் தவறவிட்டார்.



       


    • 9 Jun 2023 3:31 PM IST

      கம்மின்ஸ் பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் தொடர்ந்து கைகளில் அடி வாங்கினார்.

       


    • 9 Jun 2023 3:06 PM IST

      3-வது நாள் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் 2-வது பந்தில் பரத் போல்ட் ஆனார்.

    • 8 Jun 2023 10:35 PM IST

      2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்துள்ளது.

    • 8 Jun 2023 10:16 PM IST

      சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா 48 ரன்னில் லயன் பந்து வீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

    Next Story
    ×