என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
- முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் எடுத்தது.
- முதல் இன்னிங்சில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது.
Live Updates
- 9 Jun 2023 7:03 PM IST
முதல் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. டேவிட் வார்னர் 1 ரன்னில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
- 9 Jun 2023 6:34 PM IST
இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட். ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
- 9 Jun 2023 6:29 PM IST
அரை சதம் விளாசிய ஷர்துல் தாகூர் அவுட். கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
- 9 Jun 2023 5:52 PM IST
89 ரன்னில் ரகானே அவுட். பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் கிரீன் கேட்ச் பிடித்தார்.
- 9 Jun 2023 5:00 PM IST
மீண்டும் நோபால் வீசிய கம்மின்ஸ் தப்பிய ஷர்துல் தாகூர். ஷர்துல் தாகூருக்கு அவுட் கொடுத்த நிலையில் அது மூன்றாம் நடுவரால் நோபால் என அறிவிக்கப்பட்டது.
Next Story






