என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒரு சுருக்கம்

- மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் அடித்தது தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன்னாகும்.
- முகமது சமி 24 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த தொடரில் முத்திரை படைத்த வீரர்கள் குறித்து பார்ப்போம்.
1. விராட் கோலி (765) அதிக ரன்கள் அடித்துள்ளார்.
2. மேக்ஸ்வெல் (201*) தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்
3. டி கா (4) அதிக சதம் அடித்த வீரர்
4. ரோகித் சர்மா (31) அதிக சிக்ஸ் அடித்த வீரர்
5. முகமது சமி (24) அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்
6. முகமது சமி (7/57) ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்
7. டி காக் (20) அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்
8. டேரில் மிட்செல் (11) அதிக கேட்ச் பிடித்த பீல்டர்
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது
1. மொஹிந்தர் அமர்நாத் (1983)
2. அரவிந்த டி சில்வா (1996)
3. ஷேன் வார்னே (1999)
4. டிராவிஸ் ஹெட் (2023)
இறுதிப் போட்டியில் மட்டும் தோற்கடிக்கப்பட்ட அணி
1. இங்கிலாந்து (197- 4 வெற்றிகள்)
2. நியூசிலாந்து (2015- 8 வெற்றிகள்)
3. இந்தியா (2023- 10 வெற்றிகள்)