என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐ.பி.எல். ஏலம்: முஸ்தபிசுர் ரகுமானை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே... லைவ் அப்டேட்ஸ்
    X

    ஐ.பி.எல். ஏலம்: முஸ்தபிசுர் ரகுமானை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே... லைவ் அப்டேட்ஸ்

    • ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • 10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள்.

    10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.

    Live Updates

    • 19 Dec 2023 6:17 PM IST

      யஷ் தயால் ரூ. 5 கோடிக்கு ஏலம் போனார். இவரை ஆர்சிபி அணி ஏலம் எடுத்தது.

       

    • 19 Dec 2023 6:11 PM IST

      குமார் குஷாக்ரா ரூ. 7.2 கோடிக்கு ஏலம் போனார். இவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது.

    • 19 Dec 2023 5:44 PM IST

      தமிழக வீரர் ஷாருக்கான் ரூ. 7.40 கோடிக்கு ஏலம் போனார். இவரை குஜராத் அணி ஏலம் எடுத்தது.

       

    • 19 Dec 2023 5:28 PM IST

      சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடிக்கு ஏலம் போனார். இவரை சென்னை அணி ஏலம் எடுத்தது.

       

    • 19 Dec 2023 5:20 PM IST

      சுபம் துபே ரூ.5.80 கோடிக்கு ஏலம் போனார். இவரை ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது.

    • 19 Dec 2023 3:47 PM IST

      மிட்செல் ஸ்டார்கை ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி



       


    • 19 Dec 2023 3:30 PM IST

      ஷிவம் மாவி ரூ.6.40 கோடிக்கு ஏலம் போனார். இவரை லக்னோ அணி ஏலம் எடுத்தது.

       

    • 19 Dec 2023 3:25 PM IST

      உமேஷ் யாதவ் ரூ.5.80 கோடிக்கு ஏலம் போனார். இவரை குஜராத் அணி ஏலம் எடுத்தது.

       

    • 19 Dec 2023 3:21 PM IST

      லக்னோ மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையேயான போட்டியில் அல்ஜாரி ஜோசஃபை ஆர்சிபி அணி ரூ.11.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.

       

    • 19 Dec 2023 3:17 PM IST

      சேத்தன் சக்காரியா ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை கேகேஆர் அணி ஏலம் எடுத்தது.

       

    Next Story
    ×