என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- தரம்சாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
தரம்சாலா:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.
இந்திய அணியில் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Live Updates
- 22 Oct 2023 3:33 PM IST
குல்தீப் யாதவ் வீசிய 19 ஓவரில் ரவீந்திரா - மிட்செல் ஜோடி 2 சிக்சர் உள்பட 16 ரனகள் விளாசினர்.
- 22 Oct 2023 2:45 PM IST
தனது முதல் ஓவரை வீசிய முகமது சமி முதல் பந்திலேயே வில் யங் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
- 22 Oct 2023 2:23 PM IST
பும்ரா பந்து வீச்சில் ரச்சின் ரவீந்திராவுக்கு எதிராக இந்தியா முதல் ரிவ்யூவை இழந்துள்ளது.

- 22 Oct 2023 1:44 PM IST
இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டுள்ளனர்.
Next Story







