search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லைவ் அப்டேட்ஸ்: 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X

    லைவ் அப்டேட்ஸ்: 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
    • கொல்கத்தாவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உலக கோப்பை தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

    Live Updates

    • 5 Nov 2023 8:16 AM GMT

      நடப்பு உலக கோப்பை தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை முதல் இரு இடங்களில் உள்ளன.

    • 5 Nov 2023 8:11 AM GMT

      தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெரால்டுக்கு பதிலாக ஷம்சி இடம்பிடித்துள்ளார்.

    • 5 Nov 2023 8:10 AM GMT

      இந்திய அணி சார்பில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.

    Next Story
    ×