என் மலர்
கிசுகிசு
நடிகைகள் பொதுவாக படவாய்ப்பிற்காக கிளாமருக்கு மாறி வருகின்ற நிலையில், நாயகி ஒருவர் கிளாமரைக் குறைக்க முடிவு செய்திருக்கிறாராம்.
சென்னையில் பிறந்த அந்த நடிகை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகமானாலும், தெலுங்கு சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வருகிறார். எனினும் அவ்வப்போது தமிழிலும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நாயகி நடித்த தமிழ் படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காதல் மன்னன் பெயருடைய அந்த படத்தில் ஐந்து பேரில் லாவண்யாவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த படம் ஒன்றும் சமீபத்தில் ரிலீசாகியது. அந்த படத்தில் நாயகி கிளாரில் கொஞ்சம் தூக்கலாகவே நடித்திருந்தாராம். கிளாமர் காட்டினால் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து நாயகி நடித்த அந்த படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. படமும் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதனால் கடுப்பாகிய நாயகி, தேவையில்லாமல் கிளாமர் காட்டி பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறாராம். நடிகைகள் பொதுவாக படவாய்ப்பிற்காக கிளாமருக்கு மாறி வருகின்ற நிலையில், நாயகி ஒருவர் கிளாமரைக் குறைக்க முடிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் அறிமுகமாகும் முன்பே தனது நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை நடிகை ஒருவர் சூடேற்றி வருகிறார்.
இந்தி படங்களில் நடித்து வரும் அந்த நடிகை, தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகரின் பெயரையுடைய இயக்குநர் இயக்கிய பேய் படத்தின் இந்திய ரீமேக்கில் ஒரு பாடலில் ஆட்டம் போட்டிருந்தார்.
தற்போது தமிழில் இவன் யார் என்பதை திருப்பி போட்டால் என்ன பெயர் வருமோ அந்த படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் அந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதுபோக இந்தி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறாக தமிழில் அறிமுகமாகும் முன்பே, நடிகை அவரது அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியிருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெலுங்கு சினிமாவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும், தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வரும் நடிகை ஒருவர் தனது ரசிகருக்கு பளார் ஒன்றை விட்டிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை, தமிழ் சினிமாவிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மகேஷ நடிகருடன் அவர் நடித்துள்ள சிலந்தி என்பதன் ஆங்கிலப் பெயருடைய படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் தமிழில் சிறுத்தை நாயகன் போலீசாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதுதவிர தமிழில் சிங்க நடிகரின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதுபோக புலி நடிகரின் அடுத்த படத்திலும் நாயகி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறாக தென்னிந்திய மொழிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் அந்த நடிகை சமீபத்தில் அவரது ரசிகர் ஒருவரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருக்கிறாராம்.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகையை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்திருக்கிறாராம். நடிகை அவரை பார்த்த போது அந்த வாலிபர் திரும்பிக் கொண்டதாகவும், நடிகை மீண்டும் நடக்கத் தொடங்கியவுடன் அந்த நபர் நடிகையை மீண்டும் பின்தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடுப்பான அந்த நடிகை அந்த வாலிபரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டுவிட்டு அந்த இடத்தை காலிசெய்திருக்கிறாராம். எளிதில் கோபமடையாத தன்னையே அந்த நபர் கோபப்படுத்தி விட்டதால் தான் அந்த நபரை அடித்ததாக நடிகை கூறியிருக்கிறாராம்.

சமீபத்தில் நடிகை ஒருவர் நடித்த விளம்பரம் ஏற்படுத்திய சர்ச்சையால், இந்தியாவில் ஒரு மாநில அரசுக்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஆபாச படங்களால் நடித்து பெயர் பெற்ற அந்த நடிகை, தற்போது பாலிவுட் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் குத்துப் பாடலுக்கு நடனமாடும் அந்த நடிகை ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். தமிழில் கூட வெற்றி என்பதற்கு வேறு பெயருடைய நடிகரின் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
அதேநேரத்தில் தனக்கு வந்த சில விளம்பர வாய்ப்புகளையும் பயன்படுத்தி இருக்கிறார். அவ்வாறாக நடிகை நடித்த ஒரு விளம்பரத்தால் தான் சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது. விளம்பரத்தால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று யோசிக்க வேண்டாம். நடிகை நடித்தது ஆணுறை சம்பந்தப்பட்ட விளம்பரத்தில்.
சூரிய குளியலுக்கு பிரபலமான மாநிலத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் நடிகை நடித்த விளம்பர படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும், பொதுமக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அம்மாநில அரசுக்கு புகார்கள் வந்தும், அந்த மாநில அரசு குறிப்பிட்ட விளம்பர போஸ்டர்களை நீக்க துரித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அந்த போஸ்டர்கள் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழில் அறிமுகமாகும் போது தான் கவர்ச்சி படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த அந்த நடிகை தெலுங்கில் தனது மார்க்கெட்டை இழப்பதை தடுக்க கவர்ச்சிக்கு மாறிவிட்டாராம்.
பெரிய மூக்குடைய வாரிசு நடிகருடன் அறிமுகமான ரெமோ நடிகை தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும், தெலுங்கு பட உலகிலும் தனது மார்க்கெட்டை சீராக வைத்திருக்கவும் நடிகை முயற்சி செய்து வருகிறாராம்.
இந்நிலையில், தற்போது தெலுங்கு படங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் அந்த நடிகை கவர்ச்சிக்கு மாற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணியில் இருக்கும் சிலந்தி என்பதன் ஆங்கிலாக்கம் உடைய படத்தில் நடித்து வரும் நடிகை கவர்ச்சியாலேயே தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறாராம். எனவே தானும் அந்த நடிகையை பின்பற்றி தெலுங்கு மார்க்கெட்டை கைப்பற்ற நடிகை முடிவு செய்திருக்கிறாராம்.
தமிழில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று முதலில் கூறிவந்த அந்த நடிகை, தெலுங்கில் கால் பதிக்க கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கி இருக்கிறாராம். இது அந்த நடிகையின் தமிழ் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

நாங்கலாம் அப்பவே அப்படி.... என்ற வசனத்திற்கு ஏற்றாற் போல் நாயகி ஒருவர், தான் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே அதை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஃப்ரீயான நடிகைக்கு தற்போது போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை நடிப்பில் வெளியான கூட்டம் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது.
நாயகி அடுத்ததாக தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையல், சமீபத்தில் நடந்த படத்தின் புரமொஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாயகி தான் சித்த நாயகனுடன் நடித்த போது ஒரு முறை முத்தக் காட்சியில் நடித்திருந்தேன். ஆனால் அதற்கு முன்பாகவே தனது கல்லூரி நாட்களில், தன்னுடன் படித்த ஒருத்தருடன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்திருப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
பல நடிகைகள் படத்தில் நடித்ததையே வெளியே கூற வெட்கப்படும் நிலையில், இந்த நடிகை தனது நிஜ வாழ்க்கையில் நடந்ததையே அனைவர் மத்தியிலும் கூறியிருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

முன்னணி நடிகையாக வலம் வராவிட்டாலும், தனக்கென தனிப்பெயரை சம்பாதித்த நடிகை ஒருவருக்கு 8 வருடங்களுக்கு பிறகு புதிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது.
தமிழில் முன்னணி நாயகராக வலம் வரும் முகவரி நாயகனின் கொழுந்தியாளான அந்த நடிகை, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்திற்காக தேசிய விருதையும் வென்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் வாங்கிய அந்த நடிகை பின்னர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். நாயகியாக அறிமுகமான முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தாலும், தொடர்ந்து படங்களில் நடிக்காமல் விலகி இருந்த அந்த நடிகை அதன்பிறகு சில மலையாள படங்களில் நடித்தார்.
பின்னர் தமிழில் சத்ரிய நடிகருடன் ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதையடுத்து, மீண்டும் தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு தற்போது நாயகிக்கு கிடைத்து இருக்கிறது.
இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நாயகி ஆகி இருக்கிறார். இனி தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவும் நடிகை முடிவு செய்திருக்கிறாராம்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகையையும் இந்த ஆசை விட்டுவிக்கவில்லை.
பெண்கள் பயன்படுத்தும் மைக்கு வேறு பெயருடைய அந்த நடிகை, தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருவதால் தனது மார்க்கெட்டை சீராகவே வைத்திருக்கிறார். அவ்வப்போது ஒரு சில இந்தி படங்களிலும் நடித்து வரும் அந்த நடிகை தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகர்கள் இருவருடன் நடித்து வருகிறார். அந்த இரு படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
தெலுங்கில் பிரமாண்ட நடிகருடன் நடிகை நடித்திருக்கும் படமும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இருந்த போதிலும் தெலுங்கில் பிரபலமான நாக நடிகரை சமத்தான நடிகை திருமணம் செய்ய இருப்பதால், சமத்து நடிகையின் இடத்தையும் பிடிக்க, இந்த நடிகை தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அதுபோக இந்த நடிகைக்கு மற்றொரு ஆசையும் முளைத்திருக்கிறதாம். அதாவது, தமிழ் சினிமாவில் வயசானாலும் ஸ்டைலும், அழகும் குறையாத சூப்பர் நடிகருடன் நடிக்க வேண்டும் என்பது தான் அந்த நடிகையின் நீண்ட நாள் ஆசையாம். அதற்காக நடிகை முயற்சியும் செய்து வருகிறாராம். பொதுவாகவே எல்லா நடிகைகளுக்குமே இந்த ஆசை இருக்கும். இருந்தாலும் இந்த நடிகையின் ஆசைக்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாயகி ஒருவர் தனது பழைய நிலைக்கு மீண்டும் திரும்பியிருப்பதால் மற்ற நாயகிகள் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம்.
உயரமான நடிகை ஒருவர் சிறிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அபரிமிதமாக அதிகரித்திருந்தார். அந்த படத்தில் நடித்து முடித்து பல மாதங்களாகியும் நடிகையால் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. மாதக்கணக்கில் உடற்பயிற்சி செய்தும், உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தும் பயன் இல்லை.
இதனால் பிரமாண்ட படத்தில் கூட குண்டான உடல் கட்டுடன் தான் நடித்தார். எனவே, நடிகை தொடர்பான காட்சிகளை கிராபிக்ஸ் செய்து அவரை ஒல்லியாக காட்டினார்கள். அதற்காக பல கோடிகளையும் செலவு செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், உடல் எடையை குறைக்க தொடர்ந்து யோகா, உணவு கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி என செய்து வந்த நாயகிக்கு தற்போது அதற்கான பலன் கிடைத்து இருக்கிறது. சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை தனது எடையை குறைந்து பழைய உடற்கட்டுக்கு திரும்பி இருப்பது தெரிய வந்துள்ளது.
உடல் மெலிந்து இருக்கும் நடிகையின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்து அவர் நடிக்கும் புதிய படங்களில் நடிகையை பழைய உடல்கட்டுடன் ஒல்லியாக காண இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகை தனது பழைய உடற்கட்டுக்கு மாறியிருப்பது சில நடிகைகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

விளம்பரத்தில் நடிக்க நடிகர் ஒருவர் இவ்வுளவு சம்பளம் வாங்கினாரா என்று வளர்ந்து வரும் சில நடிகர்கள் வாயைப் பிளக்கிறார்களாம்.
பெரிய நம்பர் நடிகை தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது கைவசம் பல படங்கள் இருந்த போதிலும், நடிகை சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஒரே விளம்பரத்தை பல விதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.
அதற்காக சம்பளமாக ரூ. 5 கோடி வரை நடிகை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விளம்பரத்தில் நடிக்க அந்த நடிகை 2 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்களை தவிர்த்து மற்ற நடிகர்களுக்கு ஒரு படத்தில் நடிக்கவே ரூ. 5 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், நடிகை இரண்டே நாளில் ரூ.5 கோடி வாங்கியுள்ளாரா என்று வளர்ந்து வரும் நடிகர்கள் சிலர் வாயைப் பிளக்கிறார்களாம்.
ஆனால் நடிகைக்கு அதற்கு வொர்த்தானவர் தான் என்று கோலிவுட்டில் சிலர் நடிகைக்கு ஆதரவாகவும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தான் சொன்னதை சரியான நேரத்தில் செய்யவில்லை என்று இயக்குநர் ஒருவர், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ரவுடி படத்தை இயக்கிய இயக்குநர் தற்போது சிங்க நடிகரை வைத்து கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்தது.
அதனைத் தொடர்ந்து அந்த படத்தில் இருந்து பாடல் ஒன்றும் வெளியானது. அடுத்ததாக அந்த பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்படும் என்று இயக்குநர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாடல் வரிகள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்து நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாடலை வெளியிட முடியவில்லை என்று டுவிட் மூலம் சிங்க நாயகனின் ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
மேலும் அடுத்த நாள் கண்டிப்பாக வெளியாகும் என்றும் உறுதியளித்திருக்கிறார். இதனால் சிங்க நடிகரின் ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் இருந்தாலும், நாளை பாடல் வெளியாகும் என்று இயக்குநர் கூறியிருப்பதால் உற்சாகம் குறையாமல் இருக்கின்றனர்.
முன்னதாக ஒருமுறை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறி, சரியான நேரத்தில் போஸ்டரை வெளியிடாமல், ரசிகர்களிடையே விமர்சனத்திற்குள்ளாகி பின்னர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

முதலில் இதையெல்லாம் நிறுத்துங்கள் என்று மீடியாக்களுக்கு முன்னணி நடிகர் ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
வம்பு நடிகர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஏ படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், நடிகர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். இந்நிலையில் ஏ படத்தின் அடுத்த பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் விளக்கமளித்திருந்தார். மேலும் இரண்டாவது பாகம் உருவாகும் என்றும் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், ஏ படத்தின் தோல்வியுடன் வம்பு நடிகரின் அடுத்த படம் குறித்து புதுப்புது பேச்சும் வந்த வண்ணமாகவே இருக்கிறது. அதில் ஒன்று நடிகர் தான் கைவிட்ட கெட்ட படத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க இருப்பதாகவும், மற்றொன்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் டான் பெயரைக் கொண்ட படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிகர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கிறது.
இதுபோல இன்னமும் பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருப்பதால், அதிருப்தி அடைந்த வம்பு நடிகர், மீடியா மற்றும் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். அதாவது, தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். தேவையில்லாமல் ஊகத்தில் செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள் என்று கோரியிருக்கிறார்.