என் மலர்
சினிமா

கிசுகிசு
நடிகையின் தொந்தரவை தாங்க முடியாமல் தவிக்கும் நடிகர்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர், நடிகை ஒருவரின் தொந்தரவை தாங்கமுடியாமல் தவித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர், நீண்ட வருடமாக படங்களில் நடிக்காமல் இருந்தாராம். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து ஒரு சில படங்களில் நடித்தாராம். அந்த படங்கள் எதுவும் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம். இதனால், பிற மொழியில் வெற்றி பெற்ற ஒரு படத்தை வாங்கி ரீமேக் செய்ய முடிவு எடுத்து அதில் நடித்து வருகிறாராம்.
இதற்காக தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை அழைத்து வாய்ப்பு கொடுத்து இருக்கிறாராம். படப்பிடிப்பில் நடிகையின் தொந்தரவு தாங்க முடியவில்லையாம். தனக்கு அந்த காட்சி வையுங்கள். வேறமாதிரி காட்சி வையுங்கள் என்று நடிகரை ரொம்ப தொந்தரவு செய்கிறாராம் நடிகை.
Next Story






