என் மலர்
சினிமா

கிசுகிசு
அந்த நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள்... கட்டளை போடும் நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், அந்த நடிகைதான் வேண்டும் என்று படக்குழுவினருக்கு கட்டளை போடுகிறாராம்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். இது ஒரு பக்கம் இருந்தாலும் இளம் இயக்குனர் ஒருவரை ஒப்பந்தம் செய்து புதிய படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறாராம் நடிகர். இந்த படத்திற்கான நாயகி தேடுதல் வேட்டை நடைபெற்றதாம்.
அதற்கு நடிகர், நான் இன்னும் பெரிய நம்பர் நடிகையுடன் மட்டும் நடிக்கவில்லை. அதனால் அவரை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறாராம். நடிகை பல படங்கள் கைவசம் வைத்திருப்பதால் ரொம்ப பிசி என்று நடிகரிடம் சொன்னால் கூட ஏற்க மறுக்கிறாராம். எப்படியாவது அந்த நடிகை வேண்டும் என்று கட்டளை போடுகிறாராம்.
Next Story






