என் மலர்

  சினிமா

  இயக்குனருக்காக காத்திருக்கும் நடிகை
  X

  இயக்குனருக்காக காத்திருக்கும் நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் முன்னணி நம்பர் நடிகை, பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம்.
  சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் முன்னணி நம்பர் நடிகை, பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம். ஆனால், நட்சத்திர நடிகருடன் மட்டும் ஜோடியாக நடிக்க வில்லையாம். இவருடைய ஆசையை எந்த இயக்குனரும் இதுவரை நிறைவேற்ற வில்லையாம்.

  தற்போது நட்சத்திர நடிகர் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்திலாவது நடித்து விடலாம் என்று இயக்குனருக்கு தூது அனுப்பி இருக்கிறாராம். இதற்கு இயக்குனர் எந்த பதிலும் சொல்ல வில்லையாம். இன்னும் படத்தில் நாயகி தேர்வு செய்யாததால், எப்படியாவது இயக்குனர் கூப்பிடுவார் என்று காத்திருக்கிறாராம்.
  Next Story
  ×