என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதியின் காட்டான் டிரெய்லர் வெளியானது!
    X

    விஜய் சேதுபதியின் 'காட்டான்' டிரெய்லர் வெளியானது!

    • மார்ச் 27 -ல் வெப் சீரிஸ் வெளியாகிறது.
    • விஜய் சேதுபதி சொந்த தயாரிப்பு நிறுவனம்மூலம் படத்தை தயாரித்துள்ளார்.

    ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ் 'முத்து என்கிற காட்டான்'.

    விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்' மூலம் இதைத் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் வி.ஜே. பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இத்தொடர் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.


    Next Story
    ×