என் மலர்
சினிமா செய்திகள்

'Oh God Beautiful' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியானது
- ஓ காட் பியூட்டிபுல் திரைப்படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.
- விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஓ காட் பியூட்டிபுல் (Oh God Beautiful) என்ற திரைப்படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.
விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வேனும் மச்சா அமைதி என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த சிங்கிள் பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story






